Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 5
॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥
श्रमापनोदनक्षमं समाहितान्तरात्मनां
सुमादिभिः सदार्चितं क्षमानिधिं गणाधिपम् ।
रमाधवादिपूजितं यमान्तकात्मसम्भवं
शमादिषड्गुणप्रदं नमामि तं विभूतये ॥ ५॥
ஶ்ரமாபநோத³நக்ஷமம் ஸமாஹிதாந்தராத்மநாம்
ஸுமாதி³பி:⁴ ஸதா³ர்சிதம் க்ஷமாநிதி⁴ம் க³ணாதி⁴பம் ।
ரமாத⁴வாதி³பூஜிதம் யமாந்தகாத்மஸம்ப⁴வம்
ஶமாதி³ஷட்³கு³ணப்ரத³ம் நமாமி தம் விபூ⁴தயே ॥ 5॥
śramāpanodanakṣamaṃ samāhitāntarātmanāṃ
sumādibhiḥ sadārcitaṃ kṣamānidhiṃ gaṇādhipam ।
ramādhavādipūjitaṃ yamāntakātmasambhavaṃ
śamādiṣaḍguṇapradaṃ namāmi taṃ vibhūtaye ॥ 5॥
समाहित-अन्तरात्मनां श्रम-अपनोदन-क्षमं - ஸமாஹித-அந்தராத்மனாம்ʼ ஶ்ரம-அபனோத³ன-க்ஷமம்ʼ - ஆத்ம ஸ்வரூபத்தில் லயித்திருப்பவர்களின் தளர்வினை நீக்குபவரை,
सुम-आदिभिः सदा-अर्चितं - ஸும-ஆதி³பி⁴: ஸதா³-அர்சிதம்ʼ - சந்திரன் முதலானோரால் ( அல்லது ) பூ முதலியவற்றால் வழிபடப் பெறுபவரை,
क्षमानिधिं - க்ஷமானிதி⁴ம்ʼ - பொறுமைக்கு இருப்பிடமானவரை,
रमाधव-आदि पूजितं - ரமாத⁴வ-ஆதி³ பூஜிதம்ʼ - நாராயணன் முதலானோரால் போற்றப் பெறுபவரை,
यमान्तक-आत्म-सम्भवं - யமாந்தக-ஆத்ம-ஸம்ப⁴வம்ʼ - யமனையும் அழித்த சிவபெருமானின் புதல்வரை,
शम-आदि षड्गुण-प्रदं - ஶம-ஆதி³ ஷட்³கு³ண-ப்ரத³ம்ʼ - அடக்கம் முதலிய ஆறு குணங்களை அருள்பவரை,
तं गणाधिपं - தம்ʼ க³ணாதி⁴பம்ʼ - இந்த கணாதிபரை ( கணங்களின் தலைவர் )
विभूतये - விபூ⁴தயே - சிறப்பு பெற
नमामि - நமாமி - வணங்குகிறேன்.
பொருள் :
ஆத்ம ஸ்வரூபத்தில் லயித்திருப்பவர்களின் தளர்வு நீக்குபவரும், சந்திரன் முதலானோரால் ( அல்லது ) பூ முதலியவற்றால் வழிபடப் பெறுபவரும், பொறுமைக்கு இருப்பிடமானவரும், நாராயணன் முதலானோரால் போற்றப் பெறுபவரும், யமனையும் அழித்த சிவபெருமானின் புதல்வரும், அடக்கம் முதலிய ஆறு குணங்களை அருள்பவருமான இந்த கணாதிபரை ( கணங்களின் தலைவர் ) சிறப்பு பெற வணங்குகிறேன். 5
Meaning :
I worship the lord Ganadhipa, who removes the hardship of the people who constantly meditate upon the Supreme Self, who is worshipped always with fragrant flowers, who is the abode of tolerance, who is worshipped by the spouse of goddess Lakshmi and others, who is the son of Siva, who is the destroyer of evan Yama and who helps us inculcate the virtues like Sama (control of mind) Dama (control of senses) Uparama, (renunciation) Titiksa (the capacity to withstand the hardships) Sraddha (faith in the Vedanta and in the words of the preceptor) and Samadhana (fixing the mind in abstract contemplation on the true nature of the spirit). 5
No comments:
Post a Comment