Sri Ganesha Bhujangam - Sloka 8
॥ श्री गणेश भुजङ्गम् ॥
|| ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் ||
॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥
चिदानन्दसान्द्राय शान्ताय तुभ्यं नमो विश्वकर्त्रे च हर्त्रे च तुभ्यम् ।
नमोऽनन्तलीलाय कैवल्यभासे नमो विश्वबीज प्रसीदेशसूनो ॥ ८॥
சிதா³னந்த³ஸாந்த்³ராய ஶாந்தாய துப்⁴யம்ʼ நமோ விஶ்வகர்த்ரே ச ஹர்த்ரே ச துப்⁴யம் |
நமோ(அ)நந்தலீலாய கைவல்யபா⁴ஸே நமோ விஶ்வபீ³ஜ ப்ரஸீதே³ஶஸூனோ || 8||
cidānandasāndrāya śāntāya tubhyaṃ namo viśvakartre ca hartre ca tubhyam ।
namo'nantalīlāya kaivalyabhāse namo viśvabīja prasīdeśasūno ॥ 8॥
चिद्-आनन्द सान्द्राय - சித்³-ஆனந்த³ ஸாந்த்³ராய - ஞானானந்த ஸ்வரூபியாயும்,
शान्ताय - ஶாந்தாய - அமைதி நிறைந்தவராயும் உள்ள,
तुभ्यं नमः - துப்⁴யம்ʼ நம: - உமக்கு நமஸ்காரம்,
विश्वकर्त्रे च - விஶ்வகர்த்ரே ச - உலகைப் படைப்பவராயும்,
हर्त्रे च - ஹர்த்ரே ச - உலகை அழிப்பவராயும் உள்ள,
तुभ्यम् नमः - துப்⁴யம் நம: - உமக்கு நமஸ்காரம்,
अनन्त-लीलाय - அனந்த-லீலாய - எல்லையற்ற திருவிளையாடல்களை உடையவரும்,
कैवल्य-भासे - கைவல்ய-பா⁴ஸே - ( உண்மையில் ) தாம் ஒருவராகவே விளங்குபவருமானவருக்கு,
नमः - நம: - ( உமக்கு ) நமஸ்காரம்,
विश्वबीज - விஶ்வபீ³ஜ - உலகின் மூலகாரணமே!
ईशसूनो - ஈஶஸூனோ - ஈச்வர குமாரனே!
प्रसीद - ப்ரஸீத³ - அருள்வீராக.
பொருள் :
ஞானானந்த ஸ்வரூபியாயும், அமைதி நிறைந்தவராயும் உள்ள, உமக்கு நமஸ்காரம், உலகைப் படைப்பவராயும், உலகை அழிப்பவராயும் உள்ள, உமக்கு நமஸ்காரம், எல்லையற்ற திருவிளையாடல்களை உடையவரும், ( உண்மையில் ) தாம் ஒருவராகவே விளங்குபவருமானவருக்கு நமஸ்காரம். உலகின் மூலகாரணமே ! ஈச்வர குமாரனே ! அருள்வீராக. 8
Meaning :
You are the peaceful one who is the dense divine bliss,
You are the creator of the world and also the destroyer,
Salutations to the one with endless sports gives salvation and shines,
Salutations to the seed of the world, Oh God , be pleased with me. 8
No comments:
Post a Comment