Sri Krishna Astakam - Sloka - 6
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥
रुक्मिणीकेळिसंयुक्तं पीतांबरसुशोभितम् ।
अवाप्ततुलसीगन्धं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ६॥
ருக்மிணீகேளிஸம்ʼயுக்தம்ʼ பீதாம்ப³ரஸுஶோபி⁴தம் |
அவாப்ததுலஸீக³ந்த⁴ம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் || 6||
rukmiṇīkeḻisaṃyuktaṃ pītāṃbarasuśobhitam ।
avāptatulasīgandhaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 6॥
रुक्मिणी-केळि-संयुक्तं - ருக்மிணீ-கேளி-ஸம்ʼயுக்தம்ʼ - ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவரை;
पीत-अंबर-सुशोभितं - பீத-அம்ப³ர-ஸுஶோபி⁴தம்ʼ - பீதாம்பரத்துடன் ( மஞ்ஜள் ஆடை ) ஒளி பொருந்தியவனாகத் திகழ்பவரை;
अवाप्त-तुलसी-गन्धं - அவாப்த-துலஸீ-க³ந்த⁴ம்ʼ - துளசியின் பரிமளத்தை உடையவரை;
जगद्गुरुं कृष्णं - ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ - உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
ருக்மிணி தேவியுடன் கேளிக்கைகளில் கலந்து கொள்பவரும்; பீதாம்பரத்துடன் ஒளி பொருந்தியவராகத் திகழ்பவரும்; துளசியின் பரிமளத்தை உடையவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன். 6
Meaning :
rukmiṇī-keḻi-saṃyuktaṃ = One with the sportive Rukmini,
pīta-aṃbara-suśobhitaṃ = one brightly adorned with peethaambaram,
avāpta-tulasī-gandhaṃ = one who has the smell of Tulasi,
vande = praise
kṛṣṇaṃ = to Krishna
jagadgurum = to the guru of the universe. 6
No comments:
Post a Comment