॥ अध्यात्म दीपम् ॥
|| அத்⁴யாத்ம தீ³பம் ||
॥ ADHYĀTMA DĪPAM ॥
Srimad Bhagavatam 1.2.13
अतः पुम्भिः द्विजश्रेष्ठा वर्णाश्रमविभागशः ।
स्वनुष्ठितस्य धर्मस्य संसिद्धिः हरितोषणम् ॥ १३ ॥
அத: பும்பி⁴: த்³விஜஶ்ரேஷ்டா² வர்ணாஶ்ரமவிபா⁴க³ஶ: |
ஸ்வனுஷ்டி²தஸ்ய த⁴ர்மஸ்ய ஸம்ʼஸித்³தி⁴: ஹரிதோஷணம் || 13 ||
ataḥ pumbhiḥ dvijaśreṣṭhā varṇāśramavibhāgaśaḥ ।
svanuṣṭhitasya dharmasya saṃsiddhiḥ haritoṣaṇam ॥ 13 ॥
ஆகையால் அந்தண சிரேஷ்டர்களே ! மாந்தர்கள் தத்தம் குலம், வர்ணாச்ரமம் இவற்றிற்குத் தக்கவாறு, ( தங்களுக்கென்று வகுக்கப்பட்ட கடமைகளைச் சிறிதும் பிறழாது ) சரிவரச் செய்து வருவானாகில், அந்த தர்மமே பகவானை ஸ்ரீ ஹரியை மகிழ்ச்சியடையச் செய்துவிடும். ( நாம் நமது கடமையைச் சரிவரச் செய்து வருவதன் நோக்கம், பகவானை மகிழ்ச்சியடையச் செய்வதேயன்றி, வேறு பயன் கருதியன்று. )
O best among the twice-born, it is therefore concluded that the highest perfection one can achieve by discharging the duties prescribed for one’s own occupation according to caste divisions and orders of life is to please the Personality of Godhead.
உண்மையே.
ReplyDelete