Sri Ganesha Bhujangam - Sloka 6
॥ श्री गणेश भुजङ्गम् ॥
|| ஶ்ரீ க³ணேஶ பு⁴ஜங்க³ம் ||
॥ ŚRĪ GAṆEŚA BHUJAṄGAM ॥
स्फुरन्निष्ठुरालोलपिङ्गाक्षितारं कृपाकोमलोदारलीलावतारम् ।
कलाबिन्दुगं गीयते योगिवर्यै- र्गणाधीशमीशानसूनुं तमीडे ॥ ६॥
ஸ்பு²ரன்னிஷ்டு²ராலோலபிங்கா³க்ஷிதாரம்ʼ க்ருʼபாகோமலோதா³ரலீலாவதாரம் |
கலாபி³ந்து³க³ம்ʼ கீ³யதே யோகி³வர்யை- ர்க³ணாதீ⁴ஶமீஶானஸூனும்ʼ தமீடே³ || 6||
sphuranniṣṭhurālolapiṅgākṣitāraṃ kṛpākomalodāralīlāvatāram ।
kalābindugaṃ gīyate yogivaryai- rgaṇādhīśamīśānasūnuṃ tamīḍe ॥ 6॥
स्फुरत्-निष्ठुर-आलोल - ஸ்பு²ரத்-நிஷ்டு²ர-ஆலோல - துடிக்கின்ற க்ரூரமாயும் சஞ்சலமாயும் உள்ள,
पिङ्ग-अक्षि-तारं - பிங்க³-அக்ஷி-தாரம்ʼ - சிவந்த கண்களின் கருவிழிகளை உடையவரை,
कृपा-कोमल-उदार - க்ருʼபா-கோமல-உதா³ர - கருணையால் இனியதும் சிறந்ததுமான,
लीला-अवतारम् - லீலா-அவதாரம் - விளையாட்டான அவதாரங்களை உடையவரை,
कला-बिन्दुगं - கலா-பி³ந்து³க³ம்ʼ - கலை, பிந்து இவைகளால் அறியப்படும் ஜோதி ஸ்வரூபமாக,
योगिवर्यैः - யோகி³வர்யை: - சிறந்த யோகிகளால்,
गीयते - கீ³யதே -
போற்றப்படுபவரை,
तं गणाधीशं - தம்ʼ க³ணாதீ⁴ஶம்ʼ - அந்த கணாதீசரை ( விநாயகரை ),
ईशान-सूनुं - ஈஶான-ஸூனும்ʼ - ஈச்வரரின் புத்ரரை,
ईडे - ஈடே³ - துதிக்கின்றேன்.
பொருள் :
துடிக்கின்ற க்ரூரமாயும் சஞ்சலமாயும் உள்ள, சிவந்த கண்களின் கருவிழிகளை உடையவரும்*, கருணையால் இனியதும் சிறந்ததுமான விளையாட்டான அவதாரங்களை உடையவரும், கலை, பிந்து இவைகளால் அறியப்படும் ஜோதி ஸ்வரூபமாக சிறந்த யோகிகளால்,
போற்றப்படுபவருமான அந்த கணாதீசரை ( விநாயகரை ) ஈச்வரரின் புத்ரரை துதிக்கின்றேன். 6
* க்ரூரமான கண் போன்றவை துஷ்டர்களுக்காகவும், கருணை போன்றவை பக்தர்களுக்காகவும் என்க.
Meaning :
I praise the leader of the Ganas who is the son of Lord Shiva,
Who has a shining rough moving toungue, who has yellow corner of the eyes,
Who due to his mercy , take a pretty incarnation due to sport,
And who is praised by great yogis by songs. 6
No comments:
Post a Comment