Friday, 3 August 2018

Sri Krishna Astakam - Sloka - 8

Sri Krishna Astakam  -  Sloka - 8

॥ श्री कृष्णाष्टकम् ॥

||  ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் || 

॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥

श्रीवत्साङ्कं महोरस्कं वनमालाविराजितम् ।
शङ्खचक्रधरं देवं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ८॥

ஶ்ரீவத்ஸாங்கம்ʼ மஹோரஸ்கம்ʼ வனமாலாவிராஜிதம் |
ஶங்க²சக்ரத⁴ரம்ʼ தே³வம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் ||  8||

śrīvatsāṅkaṃ mahoraskaṃ vanamālāvirājitam ।
śaṅkhacakradharaṃ devaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 8॥

श्रीवत्स-अङ्कं  -  ஶ்ரீவத்ஸ-அங்கம்ʼ  -  ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவரை;

महा-उरस्कं  -  மஹா-உரஸ்கம்ʼ  -  அகன்ற மார்பை உடையவரை;

वनमाला-विराजितं  -  வனமாலா-விராஜிதம்ʼ  -  முழங்கால்வரை தொங்குகிற பெரும் கதம்பமாலை  சூடியிருப்பவரை;

शङ्ख-चक्र-धरं देवं  -  ஶங்க²-சக்ர-த⁴ரம்ʼ தே³வம்ʼ  -  சங்கு சக்கரங்களைத் தரித்திருக்கிற தேவரை;

जगद्गुरुं कृष्णं  -  ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ  -   உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,

वन्दे  -  வந்தே³  -   வணங்குகிறேன்.

பொருள் :

ஸ்ரீவத்ஸம் எனும் மருவை அடையாளமாகக் கொண்டவரும்; அகன்ற மார்பை உடையவரும்; முழங்கால்வரை தொங்குகிற பெரும் கதம்பமாலை  சூடியிருப்பவரும்; சங்கு சக்கரங்களைத் தரித்திருக்கிற தேவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான  ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன்.  8

Meaning :

śrīvatsa-aṅkaṃ = One who has the birth mark srivatsa,

mahā-uraskaṃ = one who has broad chest,

vanamālā-virājitaṃ = one who has garland of wild flowers which hanging up to knee,

śaṅkha-cakra-dharaṃ devaṃ = the divine who bears shanku and chakram,

vande = praise

kṛṣṇaṃ = to Krishna

jagadgurum = to the guru of the universe.  8

No comments:

Post a Comment