Sri Krishna Astakam - Sloka - 7
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥
गोपिकानां कुचद्वन्द्व कुंकुमाङ्कितवक्षसम् ।
श्री निकेतं महेष्वासं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ७॥
கோ³பிகானாம்ʼ குசத்³வந்த்³வ குங்குமாங்கிதவக்ஷஸம் |
ஶ்ரீ நிகேதம்ʼ மஹேஷ்வாஸம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் || 7||
gopikānāṃ kucadvandva kuṃkumāṅkitavakṣasam ।
śrī niketaṃ maheṣvāsaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 7॥
गोपिकानां कुच-द्वन्द्व कुंकुम-अङ्कित-वक्षसं - கோ³பிகானாம்ʼ குச-த்³வந்த்³வ குங்கும-அங்கித-வக்ஷஸம் - கோபிகைகளின் இரு கொங்கைகளால் ஏற்பட்ட குங்கும அடையாளத்தை மார்பில் கொண்டவரை;
श्री-निकेतं - ஶ்ரீ-நிகேதம்ʼ - ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவரை;
महेष्वासं - மஹேஷ்வாஸம்ʼ - மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவரை;
जगद्गुरुं कृष्णं - ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ - உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
கோபிகைகளின் இரு கொங்கைகளால் ஏற்பட்ட குங்கும அடையாளத்தை மார்பில் கொண்டவரும்; ஸ்ரீமகாலட்சுமிக்கு இருப்பிடமானவரும்; மிகப் பெரிய வில்லாளியாக விளங்குபவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன். 7
Meaning :
gopikānāṃ kuca-dvandva kuṃkuma-aṅkita-vakṣasam = one whose body is smeared with kumkum from the love-play of the gopis,
śrī-niketaṃ = one in whome lakshmi resides,
maheṣvāsaṃ = who is great archer,
vande = praise
kṛṣṇaṃ = to Krishna
jagadgurum = to the guru of the universe. 7
No comments:
Post a Comment