Sri Krishna Astakam - Sloka - 9 ( Phalasruti )
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥
कृष्णाष्टकमिदं पुण्यं प्रातरुत्थाय यः पठेत् ।
कोटिजन्मकृतं पापं स्मरणेन विनष्यति ॥
॥ इति श्री कृष्णाष्टकम् ॥
க்ருʼஷ்ணாஷ்டகமித³ம்ʼ புண்யம்ʼ ப்ராதருத்தா²ய ய: படே²த் |
கோடிஜன்மக்ருʼதம்ʼ பாபம்ʼ ஸ்மரணேன வினஷ்யதி ||
|| இதி ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
kṛṣṇāṣṭakamidaṃ puṇyaṃ prātarutthāya yaḥ paṭhet ।
koṭijanmakṛtaṃ pāpaṃ smaraṇena vinaṣyati ॥
॥ iti śrī kṛṣṇāṣṭakam ॥
பொருள் :
பலன் :-
எவன் ஒருவன் புண்ணியம் மிகுந்த இந்த கிருஷ்ணாஷ்டகம் என்னும் இந்த எட்டு சுலோகங்களைப் பற்றி எண்ணுகிறானோ அவன், கோடிப் பிறவிகளில் செய்த பாவம் அடியுடன் நாசமடையும். அப்படியிருக்க, இவற்றை காலை நேரத்தில் ஆத்மார்த்தமாக, முழு ஈடுபாட்டுடன் படித்து வணங்கினால், அவர்களுக்கு சகல சந்தோஷங்களும் கிடைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்! 9
Meaning :
This holy krishnaaShTakam gives benifits to one, who sudies waking up in the morning, sins done in crores of lives will be destroyed just by the thought. 9
No comments:
Post a Comment