Sri Ganadhipa Pancharatna Stotram - Sloka 4
॥ श्री गणाधिप पञ्चरत्न स्तोत्रम् ॥
॥ ஶ்ரீ க³ணாதி⁴ப பஞ்சரத்ந ஸ்தோத்ரம் ॥
॥ ŚRĪ GAṆĀDHIPA PAÑCARATNA STOTRAM ॥
नराधिपत्वदायकं स्वरादिलोकनायकं
ज्वरादिरोगवारकं निराकृतासुरव्रजम् ।
कराम्बुजोल्लसत्सृणिं विकारशून्यमानसैः
हृदासदाविभावितं मुदा नमामि विघ्नपम् ॥ ४॥
நராதி⁴பத்வதா³யகம் ஸ்வராதி³லோகநாயகம்
ஜ்வராதி³ரோக³வாரகம் நிராக்ருʼதாஸுரவ்ரஜம் ।
கராம்பு³ஜோல்லஸத்ஸ்ருʼணிம் விகாரஶூந்யமாநஸை:
ஹ்ருʼதா³ஸதா³விபா⁴விதம் முதா³ நமாமி விக்⁴நபம் ॥ 4॥
narādhipatvadāyakaṃ svarādilokanāyakaṃ
jvarādirogavārakaṃ nirākṛtāsuravrajam ।
karāmbujollasatsṛṇiṃ vikāraśūnyamānasaiḥ
hṛdāsadāvibhāvitaṃ mudā namāmi vighnapam ॥ 4॥
नर-अधिपत्व-दायकं - நர-அதி⁴பத்வ-தா³யகம்ʼ - பேரரசை அருள்பவரை,
स्वः-आदि-लोक-नायकं - ஸ்வ:-ஆதி³-லோக-நாயகம்ʼ - ஸ்வர்கம் முதலிய உலகங்களின் நாயகரை,
ज्वर-आदि-रोग-वारकं - ஜ்வர-ஆதி³-ரோக³-வாரகம்ʼ - ஜ்வரம் முதலிய நோய் தீர்ப்பவரை,
निराकृत-असुर-व्रजं - நிராக்ருʼத-அஸுர-வ்ரஜம்ʼ - அஸுரக் கூட்டத்தை விரட்டியவரை,
कर-अम्बुज-उल्लसत्-सृणिं - கர-அம்பு³ஜ-உல்லஸத்-ஸ்ருʼணிம்ʼ - தாமரை போன்ற கையில் துறட்டி ஏந்தியவரை,
विकार-शून्य-मानसैः - விகார-ஶூன்ய-மானஸை: - கெட்ட எண்ணமற்ற மனத்தினரால்
हृदा-सदा-विभावितं मुदा - ஹ்ருʼதா³-ஸதா³-விபா⁴விதம்ʼ முதா³ - இதயத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் போற்றப்படுபவரை,
विघ्नपं - விக்⁴னபம்ʼ - விக்னபரை ( விநாயகரை )
नमामि - நமாமி - வணங்குகிறேன்.
பொருள் :
பேரரசை அருள்பவரும், ஸ்வர்கம் முதலிய உலகங்களின் நாயகரும், ஜ்வரம் முதலிய நோய் தீர்ப்பவரும், அஸுரக் கூட்டத்தை விரட்டியவரும், தாமரை போன்ற கையில் துறட்டி ஏந்தியவரும், கெட்ட எண்ணமற்ற மனத்தினரால் இதயத்தில் எப்போதும் மகிழ்ச்சியுடன் போற்றப்படுபவருமான, விக்னபரை ( விநாயகரை ) வணங்குகிறேன். 4
Meaning :
My reverential regards are due to the lord Vinayaka, who bestows kingship upon the devotees, who is the master of all the worlds starting from the heaven, who cures the diseases like fever, who destroys the demons, who wields the goad in His lotus – like hand and who is always meditated upon by the pure – hearted people. 4
No comments:
Post a Comment