Sri Krishna Astakam - Sloka - 4
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
॥ ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ॥
मन्दारगन्धसंयुक्तं चारुहासं चतुर्भुजम् ।
बर्हिपिञ्छावचूडाङ्गं कृष्णं वन्दे जगद्गुरुम् ॥ ४॥
மந்தா³ரக³ந்த⁴ஸம்ʼயுக்தம்ʼ சாருஹாஸம்ʼ சதுர்பு⁴ஜம் |
ப³ர்ஹிபிஞ்சா²வசூடா³ங்க³ம்ʼ க்ருʼஷ்ணம்ʼ வந்தே³ ஜக³த்³கு³ரும் || 4||
mandāragandhasaṃyuktaṃ cāruhāsaṃ caturbhujam ।
barhipiñchāvacūḍāṅgaṃ kṛṣṇaṃ vande jagadgurum ॥ 4॥
मन्दार-गन्ध-संयुक्तं - மந்தா³ர-க³ந்த⁴-ஸம்ʼயுக்தம்ʼ - மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவரை;
चारु-हासं - சாரு-ஹாஸம்ʼ - அழகான புன்னகை கொண்டவரை;
चतुर्भुजं - சதுர்பு⁴ஜம்ʼ - நான்கு கைகள் உடையவரை;
बर्हि-पिञ्छ-अव-चूड-अङ्गं - ப³ர்ஹி-பிஞ்ச²-அவ-சூட³-அங்க³ம்ʼ - மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவரை;
जगद्गुरुं कृष्णं - ஜக³த்³கு³ரும்ʼ க்ருʼஷ்ணம்ʼ - உலகுக்கு குருவாகத் திகழும் ஸ்ரீ கிருஷ்ணரை,
वन्दे - வந்தே³ - வணங்குகிறேன்.
பொருள் :
மந்தாரப் பூக்களின் நறுமணத்துடன் கூடியவரும்; அழகான புன்னகை கொண்டவரும்; நான்கு கைகள் உடையவரும்; மயில் தோகையை தலையில் அணிகலனாகச் சூடியவரும்; உலகுக்குக் குருவாகத் திகழ்பவருமான ஸ்ரீகிருஷ்ணரை வணங்குகிறேன். 4
Meaning :
mandāra-gandha-saṃyuktaṃ = One with fragrant sandalwood paste,
cāru-hāsaṃ = one with lovely smile,
caturbhujaṃ = one with four hands,
barhi-piñcha-ava-cūḍa-aṅgaṃ = one who has peacock feather on his head,
vande = praise
kṛṣṇaṃ = to Krishna
jagadgurum = to the guru of the universe. 4
No comments:
Post a Comment