Sri Venkateshwara Stotram - Sloka 4
॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥
अधिवेङ्कटशैलमुदारमते जनताभिमताधिकदानरतात् ।
परदेवतया गदितान्निगमैः कमलादयितान्न परं कलये ॥ ४॥
அதி⁴வேங்கடஶைலமுதா³ரமதே ஜனதாபி⁴மதாதி⁴கதா³னரதாத் |
பரதே³வதயா க³தி³தான்னிக³மை: கமலாத³யிதான்ன பரம்ʼ கலயே || 4||
adhiveṅkaṭaśailamudāramate janatābhimatādhikadānaratāt ।
paradevatayā gaditānnigamaiḥ kamalādayitānna paraṃ kalaye ॥ 4॥
अधि-वेङ्कट-शैलं - அதி⁴-வேங்கட-ஶைலம்ʼ - வேங்கட மலையின் மேல் நிற்கும்,
उदार-मते - உதா³ர-மதே - கருணை மனமுடையவனே,
गदितान्-निगमैः - க³தி³தான்-நிக³மை: - வேதங்களால் கூறப்பட்டபடி,
पर-देवतया - பர-தே³வதயா - பரதேவன் ( நீ ) ஆனதால்,
जनता-अभिमत-अधिक-दानरतात् - ஜனதா-அபி⁴மத-அதி⁴க-தா³னரதாத் - மக்கள் வேண்டுவதைக் காட்டிலும் அதிகமாக வழங்குகின்ற,
कमला-दयितात् - கமலா-த³யிதாத் - கமலா என்னும் லக்ஷ்மியின் பதியாகிற உன்னைவிட,
न परं कलये - ந பரம்ʼ கலயே - பரமமான கதி கலியில் யாரும் இல்லை.
பொருள் :
வேங்கட மலையின் மேல் நிற்கும் கருணை மனமுடையவனே, வேதங்களால் கூறப்பட்டபடி, பரதேவன் ( நீ ) ஆனதால், மக்கள் வேண்டுவதைக் காட்டிலும் அதிகமாக வழங்குகின்ற, கமலா என்னும் லக்ஷ்மியின் பதியாகிற உன்னைவிட, பரமமான கதி கலியில் யாரும் இல்லை. 4
Meaning :
Oh Lord of Sri Devi ! Oh Lord who is saluted as the God of Gods by VedAs and Upanishads ! adiyEn does not recognize anyone as being superior to You ! Oh Lord residing in Venakata Giri ! Your generosity is unmatched and You always bless Your bhakthAs with more than what they desired. 4
(Comments):
"Tvath param na KalayE" .There is none who is superior to You in the sense that the Lordn is " SamAdhika daridhran " . He is poor in the sense that there is no one , who is His equal or superior. Sri VenkatEsan is saluted here as " UdhAra mathi " and " janathA abhimatha adhika dhAnarathan" . His generosity is unparalleled and as a result , He always enjoys blessing peoplewith more than they prayed for.
No comments:
Post a Comment