Thursday, 4 October 2018

Sri Venkateshwara Stotram - Sloka 11

Sri Venkateshwara Stotram - Sloka 11

॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥

||  ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥

अज्ञानिना मया दोषानशेषान् विहितान् हरे ।
क्षमस्व त्वं क्षमस्व त्वं शेषशैलशिखामणे ॥ ११॥

॥ इति श्री वेङ्कटेश स्तोत्रम् सम्पूर्णम् ॥

அஜ்ஞானினா மயா தோ³ஷானஶேஷான் விஹிதான் ஹரே |
க்ஷமஸ்வ த்வம்ʼ க்ஷமஸ்வ த்வம்ʼ ஶேஷஶைலஶிகா²மணே ||  11||

||  இதி ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ||

ajñāninā mayā doṣānaśeṣān vihitān hare ।
kṣamasva tvaṃ kṣamasva tvaṃ śeṣaśailaśikhāmaṇe ॥ 11॥

॥ iti śrī veṅkaṭeśa stotram sampūrṇam ॥

अज्ञानिना मया  -  அஜ்ஞானினா மயா  -  அஞாநியாகிய என்னால்,

दोषान‌् अशेषान् विहितान्  -  தோ³ஷான் அஶேஷான் விஹிதான்  -  செய்யப்பட்ட தவறுகள்/பாபங்கள்  அனைத்தையும் மீதமில்லாமல்

क्षमस्व त्वं क्षमस्व त्वं  -  க்ஷமஸ்வ த்வம்ʼ க்ஷமஸ்வ த்வம்ʼ  -  நீ மன்னித்துவிடு நீ மன்னித்துவிடு

शेष-शैल-शिखा-मणे हरे  -  ஶேஷ-ஶைல-ஶிகா²-மணே ஹரே  -  ஹே ! திருமலையில் வீற்றிருக்கும் மாமணியே ! ஹரி எம்பெருமானே !

பொருள் :

அஞாநியாகிய என்னால் செய்யப்பட்ட தவறுகள்/பாபங்கள்  அனைத்தையும் மீதமில்லாமல் நீ மன்னித்துவிடு நீ மன்னித்துவிடு, ஹே ! திருமலையில் வீற்றிருக்கும் மாமணியே ! ஹரி எம்பெருமானே !   11

இத்துடன் வேங்கடேச ஸ்தோத்ரம் நிறைவு பெறுகிறது.

Meaning :

Oh Hari NaarAyana ! Oh Crest jewel of Sesha Sailam ! Please pardon adiyEn for all the sins committed by me . If You do not forgive my trespasses done out of ignorance, then Your Naamam as Hari will become meaningless; further, Your sankalpam to leave Parama Padham in favor of Thirumalai would become an act without any purpose. Therefore, Oh VenaktEsA, Please forgive my apachArams and bless adiyEn.   11

Thus ends the Sri Venkatesha Stotram.

No comments:

Post a Comment