Tuesday, 16 October 2018

Sri Mahishasura mardini Stotram - Sloka 13 & 14

Sri Mahishasura mardini Stotram - Sloka 13 & 14

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் || 

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

कमल-दलामल-कोमल-कान्ति कलाकलितामल-भाललते
सकल-विलास-कलानिलयक्रम-केलि-चलत्कल-हंसकुले।
अलिकुल-सङ्कुल-कुवलय-मण्डल-मौलिमिलद्भकुलालि-कुले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१३॥

கமல-த³லாமல-கோமல-காந்தி கலாகலிதாமல-பா⁴லலதே
ஸகல-விலாஸ-கலானிலயக்ரம-கேலி-சலத்கல-ஹம்ʼஸகுலே| 
அலிகுல-ஸங்குல-குவலய-மண்ட³ல-மௌலிமிலத்³ப⁴குலாலி-குலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 13||

kamala-dalāmala-komala-kānti kalākalitāmala-bhālalate
sakala-vilāsa-kalānilayakrama-keli-calatkala-haṃsakule।
alikula-saṅkula-kuvalaya-maṇḍala-maulimiladbhakulāli-kule
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥13॥

பொருள் :

தாமரையிதழ் போல தூய, மென்மையான பிரகாசிக்கிறதான,  பார்த்துப் பார்த்து செய்த கொடி போன்ற நெற்றியை உடையவளே !   தன் சிரிப்பு, விளையாட்டு, நடை போன்ற எல்லா சேஷ்டிதங்களிலும் கலையம்சம் பொருந்தியதும், அன்னப் பறவையை ஒத்த நளினத்தையும் உடையவளே !  வண்டுகளால் சூழப்பட்ட அல்லி, மகிளம் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வேணியை ( ஜடை ) உடையவளே !  மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   13

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
13.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; On Whose Stainless, Shining Forehead is Artistically Curved the Tender Beauty of a Spotless, Shining Lotus Petal,
13.2: (I Invoke You) Whose Movement resemble the Playful, Soft Movements of a Flock of Swans from Which All Schools of Arts are Manifested in Succession,
13.3: Whose Ornamented and Braided Hair Combines the Beauty and Sweetness of the Blue Water Lily crowded by Swarm of Bees AND the Bakula Flower infested with a Swarm of Bees,
13.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   13

करमुरली-रव-वीजित-कूजित-लज्जित-कोकिल-मञ्जुमते
मिलित-पुलिन्द-मनोहर-गुञ्जित-रञ्जितशैल-निकुञ्जगते।
निजगुणभूत-महाशबरीगण-सद्गुण-सम्भृत-केलितले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१४॥

கரமுரலீ-ரவ-வீஜித-கூஜித-லஜ்ஜித-கோகில-மஞ்ஜுமதே
மிலித-புலிந்த³-மனோஹர-கு³ஞ்ஜித-ரஞ்ஜிதஶைல-நிகுஞ்ஜக³தே| 
நிஜகு³ணபூ⁴த-மஹாஶப³ரீக³ண-ஸத்³கு³ண-ஸம்ப்⁴ருʼத-கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 14|| 

karamuralī-rava-vījita-kūjita-lajjita-kokila-mañjumate
milita-pulinda-manohara-guñjita-rañjitaśaila-nikuñjagate।
nijaguṇabhūta-mahāśabarīgaṇa-sadguṇa-sambhṛta-kelitale
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥14॥

பொருள் :

தான் குழல் ஓசை கேட்டு, குயிலே ( தன் குரல் இனிமை அல்ல என்று ) நாணும்படியான இனிய குரலோசை உடையவளே !  பசுமையான பலவண்ணப் பூக்களைக் கொண்டு விளங்கும் ரம்யமான காட்டில், அங்குள்ள மக்களுடன் சேர்ந்து மனத்திற்கினிய கானம் பாடுபவளே !  வனப் பிரதேசத்தில் தன்னுடன் நற்குணங்களுடன் வாழுமவர்களுடன்,  இனிதாக ஆடி, பாடி, விளையாடுபவளே !   மஹிஷாசஸுரனை அழித்தவளே !  அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே !  மலைமகளே !  உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும்.   14

Meaning :

(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
14.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Who make the Sound of Flute in Hand appear Wet and Monotonous; Who put the Cuckoo to Shame by the Beauty (of Her Voice),
14.2: (I Invoke You) Who Hum Heart-Stealing Songs along with the Girls of the Pulinda Tribe while Walking in the Brightly Coloured (due to blooming flowers) Grooves of the Mountains,
14.3: Who Play with the Tribal Women of Her Group who are filled with Good Virtues,
14.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain.   14

No comments:

Post a Comment