Sri Mahishasura mardini Stotram - Sloka 7 & 8
॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥
|| ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥
अयि निज-हुङ्कृति मात्र-निराकृत-धूम्रविलोचन-धूम्रशते
समर-विशोषित-शोणित-बीज-समुद्भव-शोणित-बीजलते।
शिव-शिव-शुम्भ-निशुम्भ-महाहव-तर्पित-भूत-पिशाचरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥७॥
அயி நிஜ-ஹுங்க்ருʼதி மாத்ர-நிராக்ருʼத-தூ⁴ம்ரவிலோசன-தூ⁴ம்ரஶதே
ஸமர-விஶோஷித-ஶோணித-பீ³ஜ-ஸமுத்³ப⁴வ-ஶோணித-பீ³ஜலதே|
ஶிவ-ஶிவ-ஶும்ப⁴-நிஶும்ப⁴-மஹாஹவ-தர்பித-பூ⁴த-பிஶாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 7||
ayi nija-huṅkṛti mātra-nirākṛta-dhūmravilocana-dhūmraśate
samara-viśoṣita-śoṇita-bīja-samudbhava-śoṇita-bījalate।
śiva-śiva-śumbha-niśumbha-mahāhava-tarpita-bhūta-piśācarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥7॥
பொருள் :
தனது ஒரு ஹுங்காரத்தினாலேயே தூம்ரலோசனனை. ( ஒரு அஸுரன் ), நூற்றுக்கணக்கான தூசுக்களாக சிதைத்து, உருவமே இல்லாமல் செய்தவளே ! போரில் ரக்தபீஜனையும், அவனது ரத்தம் பட்ட இடத்திலெல்லாம் கொடிபோல தொடர்ந்து உருவான ரக்தபீஜர்களையும் ( ரத்தத்தைத் குடித்து ) அழித்தவளே ! போராகிய யஜ்ஞத்தில், ஆஹுதியாக சும்ப நிசும்பர்களையே கொடுத்து ( அழித்து ), பூத பிசாச கணங்களை திருப்திபடச் செய்தவளே ! மஹிஷாசஸுரனை அழித்தவளே ! அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே ! மலைமகளே ! உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். 7
Meaning :
(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
7.1: Salutations to You O Divine Mother; I Invoke You; Who Reduced Demon Dhumralocana into Hundred Smoke Particles (i.e. Ashes) with a Mere Humkara,
7.2: (I Invoke You) Who Dried up the Strength of the original Demon Raktabija and Similar Raktabijas Produced from him like a Creeper Chain (from each drop of blood Seed ) during the Battle,
7.3: Whose Great Auspicious Sacrifice (resembling a Yagna) of Shumbha and Nishumbha satisfied the Ghosts and Fiends (attending Lord Shiva),
7.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain. 7
धनुरनु-सङ्ग-रणक्षणसङ्ग-परिस्फुर-दङ्ग-नटत्कटके
कनक-पिशङ्ग-पृषत्क-निषङ्ग-रसद्भट-शृङ्ग-हतावटुके।
कृत-चतुरङ्ग-बलक्षिति-रङ्ग-घटद्बहुरङ्ग-रटद्बटुके
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥८॥
த⁴னுரனு-ஸங்க³-ரணக்ஷணஸங்க³-பரிஸ்பு²ர-த³ங்க³-நடத்கடகே
கனக-பிஶங்க³-ப்ருʼஷத்க-நிஷங்க³-ரஸத்³ப⁴ட-ஶ்ருʼங்க³-ஹதாவடுகே|
க்ருʼத-சதுரங்க³-ப³லக்ஷிதி-ரங்க³-க⁴டத்³ப³ஹுரங்க³-ரடத்³ப³டுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 8||
dhanuranu-saṅga-raṇakṣaṇasaṅga-parisphura-daṅga-naṭatkaṭake
kanaka-piśaṅga-pṛṣatka-niṣaṅga-rasadbhaṭa-śṛṅga-hatāvaṭuke।
kṛta-caturaṅga-balakṣiti-raṅga-ghaṭadbahuraṅga-raṭadbaṭuke
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥8॥
பொருள் :
கையிலணியப்பெற்ற பொன்வளையல், போரின் ஒவ்வொரு கட்டத்திலும், வில்லை வளைத்து யுத்தம் செய்கையில், நர்த்தனம் ஆடுகிறதோ என்றென்னும்படி போர் செய்பவளே ! பகைவர்களின் உடலில் தைப்பதால், பொன்னிற அம்புகள் செந்நிற அம்புகளாக மாறும்படி போர் செய்பவளே ! தன்னைச் சுற்றி, தலையில் பலவர்ணங்களைப் பூசிககொண்டு, தற்பெருமையைப் பற்றி கூச்சலிட்டுக் கொண்டிருக்கும், எதிரிகளின் சதுரங்க சேனையின் பலத்தை ஒழிப்பவளே ! மஹிஷாசஸுரனை அழித்தவளே ! அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே ! மலைமகளே ! உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். 8
Meaning :
(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
8.1: (Salutations to You O Divine Mother) I Invoke You; Whose Bracelet Dances on Her Shining Arms Following the Movements of Her Bow during Each Instant of the Battle,
8.2: (I Invoke You) Whose Golden Arrows become Reddish (with blood) when they Cling to the Stupid Enemies and Slay them inspite of their Howls and Screams at the Top of their Voice (displaying vain pride),
8.3: Who Turn the Four-Fold Array (Caturanga) of Enemies surrounding from all sides, and consisting of Many Heads of Various Colours who Stupidly Howl and Scream (displaying their vain pride), INTO a Play of Decreasing Strength (of the Caturanga),
8.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain. 8
No comments:
Post a Comment