Tuesday, 9 October 2018

Sri Mahishasura mardini Stotram - Introduction

Sri Mahishasura mardini Stotram - Introduction

புராணக் கதையாக மஹிஷாஸுரன் என்ற அசுரனை; அன்னை அழித்த கதை விளக்குகின்றது. மஹிஷாஸுரன் (மஹிஷ - எருமை) என்ற எருமையின் தலையை உடைய அசுரனின் செயல்களால் உலகம் நிம்மதியிழந்து தவித்த போது அன்னை துர்க்கை தோன்றி அக்கொடிய அசுரனை அழித்து உலகில் நிம்மதியை நிலை நாட்டிய நாளாக விஜயதசமி நன்னாள் விளங்குகின்றது. இந்த விஜயதசமி தினத்திலே அதர்மத்தின் சின்னமாக விளங்கிய மஹிஷாஸுரனை மர்தனம் செய்து மஹிஷாஸுரமர்தனி என்ற பெயருக்கும் உரியவளாகின்றாள்.

அம்பிகை பத்தாம் நாளான விஜயதசமி அன்று சிவசக்தி ஐக்கிய சொரூபிணியாகத் தோற்றம் அளிக்கின்றாள். அன்று விஜயா என்னும் முகூர்த்தத்திலேயே அவள் அம்பு போட்டு மஹிஷாஸுரனை வதம் செய்ததால் அந்த நேரம் சுப முகூர்த்தநேரமாகவும், நல்ல காரியங்களை ஆரம்பிக்கக் கூடிய நேரமாகவும் குறிப்பிடப் படுகின்றது.

யார் அந்த மஹிஷாஸுரன்? புராணம் கூறும் கதைகள்:

வரமுனி என்ற பெரும் சக்தி வாய்ந்த முனிவர் ஒருவர் இருந்தார். எல்லாவற்றிலும் சிறந்து விளங்கிய, இவருக்கு நிகர் இவர்தான். தனக்கு இணை யாரும் இல்லை என்ற தலைக்கனம் இவருக்கு ஏற்பட்டது. பதவியும், பட்டமும், பலமும் கிடைத்துவிட்டால் மற்றவர்களை துச்சமாக மதிக்கும் தலைக்கனமும், எண்ணமும் வரும்தானே? இவர் தலைக்கனம் காரணமாக அகத்தியர் போன்ற பெரும் முனிவர்களிடமும் மஹிஷம் (எருமை) போல் உருவம் கொண்டு அவமரியாதையாக நடந்து கொண்டார். இதனால் கோபம் கொண்ட அகத்திய முனிவர் நீ எருமையாக போவாய் என்று அவருக்கு சாபமிட்டார்.

இக்காலத்தில் தனு என்ற அசுரனுக்கு ரம்பன், கரம்பன் என்ற இரு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் ரம்பன் என்ற அசுரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருந்தான். அவன் தவத்தை மெச்சி அவன் முன் அக்னி பகவான் தோன்றினார். அவன் தனக்கு சர்வ வல்லமை பொருந்திய மகன் வேண்டும் என வேண்டினான். அவன் வேண்டியதை அருளிய அக்னி தேவன், ரம்பா!, நீ கேட்ட வரத்தை அளித்தேன். நீ எந்த பெண்ணை கொண்டு ஆசை கொள்கிறாயோ அவள் மூலம் உனக்கு மகன் பிறப்பான் என்று கூறி மறைந்தார்.

உற்சாகத்துடன் வந்த ரம்பன் முதலில் கண்டது ஒரு காட்டெருமையை.
அவனது அசுர புத்தி வேலை செய்யத் தொடங்கியது. காட்டெருமை மேல் காதல் கொண்டான். தானும் காட்டெருமையாக உருமாறினான். முனிவர்களால் எருமையாய் பிறப்பாய் என்று சாபம் பெற்ற வரமுனி, அசுரனான ரம்பனுக்கு வாரிசாக மகிஷாசுரன் (எருமைத் தலை அசுரனாக) என்னும் பெயருடன் பிறந்தான்.
மஹிஷாஸுரன்; கடுந் தவம் புரிந்து பிரமதேவனிடம் பெற்ற தவ வலிமையினால் அகந்தை மேலிட தேவலோகத்தையும், பூலோகத்தையும் ஆட்டி படைத்து கொண்டிருந்த நேரம் அது. மகிஷாசுரன் தனக்கு ஓர் ஸ்திரியால் அன்றி மரணம் ஒருபோதும் ஏற்படக்கூடாது என்ற வரத்தினையும்; சர்வலோகங்களையும் அரசாளும் வரத்தினையும் பெற்றிருந்தான். தன்னை அழிக்கும் தகுதி உள்ள ஒரு ஸ்திரி சர்வலோகங்களிலும் இல்லை என எண்ணி அவன் கர்வமும், அகங்காரமும் கொண்டான்.

அறிவு வேண்டாம், அறிவு நூல்கள் வேண்டாம், அறிவுக் கலைகள் வேண்டாம், இசை வேண்டாம். சிற்பம், சித்திரம், கோயில், கோபுரம், ஒன்றும் வேண்டாம். எல்லாவற்றையும் அழித்துப் போடுங்கள் என்று மஹிஷாஸுரன் கட்டளையிட்டான். தேவர்கள், முனிவர்கள், மனிதர்கள் எல்லாரும் நடுநடுங்கினார்கள். அவர்களில் பலர் மஹிஷாஸுரனுக்கு அடிபணிந்து அவனுடைய ஆட்சியை ஒப்புக்கொண்டார்கள். இதனால் மஹிஷாஸுரனுடைய அகந்தையும், மூர்க்கத்தனமும் அதிகமாயின. மௌடீக் என்ற மோட்டுத்தனத்தோடு, அகந்தையும் மூர்க்கத்தனமும் சேர்ந்து விட்டால் கேட்க வேண்டுமா? மஹிஷாஸுரனுடைய கொடுமையைப் பொறுக்க முடியாமல் மூன்று உலகங்களிலும் மக்கள் ஓலமிட்டார்கள்.

மஹிஷாஸுரனிடம் தேவலோகத்தையும், சிம்மாசனத்தையும் பறிகொடுத்த இந்திரன் முதலான தேவர்கள்; மும்மூர்த்திகளிடம் சென்று வணங்கி மஹிஷாஸுரனால் தமக்கு ஏற்பட்டுள்ள துயரில் இருந்து தம்மைக் காத்தருள வேண்டுமென இறஞ்சி நின்றனர்.

தேவர்களை காப்பாற்ற எண்ணிய மும்மூர்திகளும் மகிஷாசுரனை அழிக்க திட்டம் வகுத்தனர். மஹிஷாஸுரன் பிரமதேவரிடம் பெற்ற வரங்களினால் அவனை ஒரு ஸ்திரீயால் மட்டுமே கொல்ல முடியும் என்பதனை உணர்ந்து; சிவன், விஷ்ணு, பிரமா ஆகிய மும்மூர்த்திகளும் தங்கள் சக்திகளினால் சகல அம்சங்களும் பொருந்திய ஒரு "சம்ஹார மூர்த்தியை" சிருஷ்டித்தார்கள்.
அந்த சம்ஹார மூர்த்திக்கு சிவன் சக்தி கொடுக்க அதுவே முகமாகவும், பிரம்மாவின் சக்தி உடலாகவும், திருமால் கொடுத்த சக்தி பதினெட்டு கரங்களாகவும், எமதர்மனின் சக்தி கூந்தல், அக்னி பகவானின் சக்தி கண், மன்மதனின் சக்தி புருவம், குபேரனின் சக்தி மூக்கு, முருகனின் சக்தி உதடு, சந்திரனின் சக்தி தனங்கள், இந்திரனின் சக்தி இடை, வருணனின் சக்தி கால் என அனைத்து சக்திகளும் இணைந்த சக்தியாக உருவெடுத்தாள்.

அதற்கு "துர்கா தேவி" (சண்டிகாதேவி, காளிதேவி எனவும் கூறுவாருமுளர்) என நாமம் சூட்டி ஆசிகளும் வழங்கினர். மும்மூர்த்திகளின் ஆணைப்படி துர்காதேவி மஹிஷாஸுரனுடன் போர் புரிந்து அவனை அழித்ததுடன் தேவர்கள் இழந்த தேவலோக சிம்மாசனத்தையும் பெற்றுக் கொடுத்து காத்தருளினாள் மஹிஷாஸுரனுடன் போரிட்டு அவனை அழித்ததால் துர்க்காதேவி 
"மஹிஷாஸுரமர்த்தினி" என்று பெயர் பெற்றாள்.

மஹிஷாஸுர சம்ஹாரம் சுலபமான ஒன்றல்ல மஹிஷாஸுரனின் தலை கொய்யப்படும் பொழுது நிலத்தில் விழும் ஒவ்வொரு துளி இரத்தமும் ஒவ்வொரு மஹிஷாஸுரனாக உருவாகும் சக்திகொண்டது. அதனால் துர்க்காதேவி ஒருபாத்திரத்தில் அவன் இரத்தத்தை ஏந்தி அவை நிலத்தில் சிந்தாவண்ணம் தானே அதைப் பருகி மஹிஷாஸுரனின் சங்காரத்தை நிறைவுசெய்தாள்.

இந் நிகழ்வைக் குறிக்கும் இன்னொரு கதையும் வழக்கத்தில் உள்ளது.
முன்னொரு காலத்தில் வரமுனி என்றொரு முனிவன் இருந்தான். ஆவன் தவவலிமை மிக்கவன் எனினும் ஆணவ மலத்தால் கட்டுண்டு அறிவுக்கண்ணை இழந்தவனாயிருந்தான். ஒரு நாள் அவனது இருப்பிடம் வழியாக அகத்திய மாமுனிவர் வந்தார். தன்னுடைய ஆணவத்திமிரால் அகத்தி முனிவரை மதிக்கத் தவறியதோடு மட்டுமின்றி அவமரியாதையும் செய்தான். மனம் நொந்த தமிழ்ஞானி அகத்தியர் வரமுனியை "எருமைத்தலையும் மனித உடலும் பெற்று இறைவியால் அழிவாயாக.” – என சாபமிட்டுச் சென்றார்.

அகத்திய மாமுனிவரின் சாபத்தால் வரமுனி எருமைத் தலையும், மனித உடலும் பெற்றான். எனினும் அவனுடைய விடாமுயற்சியால் மீண்டும் கடுந்தவத்தைத் தொடர்ந்து பலப்பல வரங்களைப் பெற்றான். வரங்களை பெற்ற வரமுனி மூன்று உலகங்களையும் அடிமைப்படுத்தினான். வரமுனி தர்மத்தை மறந்து தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் பல்வேறு இடையூறுகளைச் செய்யத் துவங்கினான். முனிவராக வாழ்வைத் தொடங்கிய அவன், தன் வாழ்வின் பிற்பகுதியில் அசுரனாக வாழ்வை நடத்தினான். அதனால் அவன் மஹிஷாஸுரன் என அழைக்கப்படலாயினான். “மஹிஷம்” என்றால் எருமை என்று பொருள். மஹிஷாஸுரன் என்றால் எருமைத்தலையுடைய அசுரன் என்று பொருள்.

மகிசாசுரனின் இடையூறுகளைத் தாங்க இயலாத முனிவர்கள் அன்னையை நோக்கி வேள்வி நடத்திக் கடும் தவம் புரிந்து மஹிஷாஸுரனின் இடையூறுகளை நீக்கி தர வேண்டினர். மாமுனிவர்களின் கடுந்தவத்தை கண்டு உளம் இரங்கினாள் அன்னை பராசக்தி. மாமுனிவாகள் நடத்திய வேள்விக்கு இடையூறு நேராது, மாய அரண் ஒன்றை அன்னை உருவாக்கினாள்.

மாமுனிவர்கள் அளவிலா மகிழ்ச்சி அடைந்து தங்கள் வேள்வியை முறைப்படி தொடர்ந்தனர். அவர்கள் நடத்திய வேள்வியால் ஒரு பெண்குழந்தை தோன்றியது. அது "லலிதாம்பிகை" என அழைக்கப்பட்டது. அந்தப்பெண் குழந்தை 9 நாட்களில் முழுவளர்ச்சி அடைந்து 10 ஆம் நாள் அன்னை பராசக்தி மறுவடிவாக லலிதாம்பிகை என்ற பெயரில் மகிசாசூரனை அழிக்கப் புறப்பட்டாள். மஹிஷாஸுரனை அழித்த 10 ஆம் நாள் விஜய தசமி எனவும், "தசரா" எனவும் விழா எடுத்து கொண்டாடுகினறர். தசரா வட-இந்தியர்கள் கொண்டாடும் ஒரு பெரு விழாவாகும்.

॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥

अयि गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते
गिरिवर-विन्ध्य-शिरोधिनिवासिनि विष्णुविलासिनि जिष्णुनुते।
भगवति हे शितिकण्ठकुटुम्बिनि भूरिकुटुम्बिनि भूरिकृते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१॥

सुरवरवर्षिणि दुर्धरधर्षिणि दुर्मुखमर्षिणि हर्षरते
त्रिभुवनपोषिणि शङ्करतोषिणि किल्बिषमोषिणि घोषरते।
दनुज-निरोषिणि दितिसुत-रोषिणि दुर्मद-शोषिणि सिन्धुसुते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥२॥

अयि जगदम्ब-मदम्ब-कदम्ब-वनप्रिय-वासिनि हासरते
शिखरि शिरोमणि तुङ्ग-हिमालय-शृङ्ग-निजालय-मध्यगते।
मधु-मधुरे मधु-कैटभ-गञ्जिनि कैटभ-भञ्जिनि रासरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥३॥

अयि शतखण्ड-विखण्डित-रुण्ड-वितुण्डित-शुण्ड-गजाधिपते
रिपु-गज-गण्ड-विदारण-चण्ड-पराक्रम-शुण्ड-मृगाधिपते।
निज-भुज-दण्ड-निपातित-खण्ड-विपातित-मुण्ड-भटाधिपते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥४॥

अयि रण-दुर्मद-शत्रु-वधोदित-दुर्धर-निर्जर-शक्तिभृते
चतुर-विचार-धुरीण-महाशिव-दूतकृत-प्रमथाधिपते।
दुरित-दुरीह-दुराशय-दुर्मति-दानवदूत-कृतान्तमते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥५॥

अयि शरणागत-वैरि-वधूवर-वीर-वराभय-दायकरे
त्रिभुवन-मस्तक-शूल-विरोधि शिरोधि कृतामल-शूलकरे।
दुमिदुमि-तामर-दुन्दुभिनाद-महो-मुखरीकृत-तिग्मकरे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥६॥

अयि निज-हुङ्कृति मात्र-निराकृत-धूम्रविलोचन-धूम्रशते
समर-विशोषित-शोणित-बीज-समुद्भव-शोणित-बीजलते।
शिव-शिव-शुम्भ-निशुम्भ-महाहव-तर्पित-भूत-पिशाचरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥७॥

धनुरनु-सङ्ग-रणक्षणसङ्ग-परिस्फुर-दङ्ग-नटत्कटके
कनक-पिशङ्ग-पृषत्क-निषङ्ग-रसद्भट-शृङ्ग-हतावटुके।
कृत-चतुरङ्ग-बलक्षिति-रङ्ग-घटद्बहुरङ्ग-रटद्बटुके
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥८॥

जय जय जप्य-जयेजय-शब्द-परस्तुति-तत्पर-विश्वनुते
भण-भण-भिञ्जिमि-भिङ्कृत-नूपुर-सिञ्जित-मोहित-भूतपते।
नटित-नटार्ध-नटीनट-नायक-नाटित-नाट्य-सुगानरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥९॥

अयि सुमनः सुमनः सुमनः सुमनः सुमनोहर-कान्तियुते
श्रित-रजनी-रजनी-रजनी-रजनी-रजनीकर-वक्त्रवृते।
सुनयन-विभ्रमर-भ्रमर-भ्रमर-भ्रमर-भ्रमराधिपते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१०॥

सहित-महाहव-मल्लम-तल्लिक-मल्लित-रल्लक-मल्लरते
विरचित-वल्लिक-पल्लिक-मल्लिक-भिल्लिक-भिल्लिक-वर्गवृते।
सितकृत-फुल्लसमुल्ल-सितारुण-तल्लज-पल्लव-सल्ललिते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥११॥

अविरल-गण्ड-गलन्मद-मेदुर-मत्त-मतङ्गज-राजपते
त्रिभुवन-भूषण-भूत-कलानिधि रूप-पयोनिधि राजसुते।
अयि सुद-तीजन-लालसमानस-मोहन-मन्मथ-राजसुते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१२॥

कमल-दलामल-कोमल-कान्ति कलाकलितामल-भाललते
सकल-विलास-कलानिलयक्रम-केलि-चलत्कल-हंसकुले।
अलिकुल-सङ्कुल-कुवलय-मण्डल-मौलिमिलद्भकुलालि-कुले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१३॥

करमुरली-रव-वीजित-कूजित-लज्जित-कोकिल-मञ्जुमते
मिलित-पुलिन्द-मनोहर-गुञ्जित-रञ्जितशैल-निकुञ्जगते।
निजगुणभूत-महाशबरीगण-सद्गुण-सम्भृत-केलितले
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१४॥

कटितट-पीत-दुकूल-विचित्र-मयूख-तिरस्कृत-चन्द्ररुचे
प्रणत-सुरासुर-मौलिमणिस्फुर-दंशुल-सन्नख-चन्द्ररुचे।
जित-कनकाचल-मौलिपदोर्जित-निर्भर-कुञ्जर-कुम्भकुचे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१५॥

विजित-सहस्रकरैक-सहस्रकरैक-सहस्रकरैकनुते
कृतसुरतारक-सङ्गरतारक-सङ्गरतारक-सूनुसुते।
सुरथ-समाधि समानसमाधि समाधिसमाधि सुजातरते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१६॥

पदकमलं करुणानिलये वरिवस्यति योऽनुदिनं स शिवे
अयि कमले कमलानिलये कमलानिलयः स कथं न भवेत्।
तव पदमेव परम्पदमित्यनुशीलयतो मम किं न शिवे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१७॥

कनकलसत्कल-सिन्धुजलैरनुसिञ्चिनुते गुण-रङ्गभुवम्
भजति स किं न शचीकुच-कुम्भ-तटी-परिरम्भ-सुखानुभवम्।
तव चरणं शरणं करवाणि नतामरवाणि निवासि शिवम्
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१८॥

तव विमलेन्दुकुलं वदनेन्दुमलं सकलं ननु कूलयते
किमु पुरुहूत-पुरीन्दुमुखी-सुमुखीभिरसौ विमुखी क्रियते।
मम तु मतं शिवनामधने भवती कृपया किमुत क्रियते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१९॥

अयि मयि दीनदयालुतया कृपयैव त्वया भवितव्यमुमे
अयि जगतो जननी कृपयाऽसि यथाऽसि तथाऽनुमितासिरते।
यदुचितमत्र भवत्युररि कुरुतादुरुतापमपाकुरुते
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥२०॥

॥ इति श्री महिषासुरमर्दिनि स्तोत्रं सम्पूर्णम् ॥

||  ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் ||

அயி கி³ரினந்தி³னி நந்தி³தமேதி³னி விஶ்வவினோதி³னி நந்த³னுதே
கி³ரிவர-விந்த்⁴ய-ஶிரோதி⁴னிவாஸினி விஷ்ணுவிலாஸினி ஜிஷ்ணுனுதே|
ப⁴க³வதி ஹே ஶிதிகண்ட²குடும்பி³னி பூ⁴ரிகுடும்பி³னி பூ⁴ரிக்ருʼதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 1||

ஸுரவரவர்ஷிணி து³ர்த⁴ரத⁴ர்ஷிணி து³ர்முக²மர்ஷிணி ஹர்ஷரதே
த்ரிபு⁴வனபோஷிணி ஶங்கரதோஷிணி கில்பி³ஷமோஷிணி கோ⁴ஷரதே|
த³னுஜ-நிரோஷிணி தி³திஸுத-ரோஷிணி து³ர்மத³-ஶோஷிணி ஸிந்து⁴ஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 2||

அயி ஜக³த³ம்ப³-மத³ம்ப³-கத³ம்ப³-வனப்ரிய-வாஸினி ஹாஸரதே
ஶிக²ரி ஶிரோமணி துங்க³-ஹிமாலய-ஶ்ருʼங்க³-நிஜாலய-மத்⁴யக³தே|
மது⁴-மது⁴ரே மது⁴-கைடப⁴-க³ஞ்ஜினி கைடப⁴-ப⁴ஞ்ஜினி ராஸரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 3||

அயி ஶதக²ண்ட³-விக²ண்டி³த-ருண்ட³-விதுண்டி³த-ஶுண்ட³-க³ஜாதி⁴பதே
ரிபு-க³ஜ-க³ண்ட³-விதா³ரண-சண்ட³-பராக்ரம-ஶுண்ட³-ம்ருʼகா³தி⁴பதே|
நிஜ-பு⁴ஜ-த³ண்ட³-நிபாதித-க²ண்ட³-விபாதித-முண்ட³-ப⁴டாதி⁴பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 4||

அயி ரண-து³ர்மத³-ஶத்ரு-வதோ⁴தி³த-து³ர்த⁴ர-நிர்ஜர-ஶக்திப்⁴ருʼதே
சதுர-விசார-து⁴ரீண-மஹாஶிவ-தூ³தக்ருʼத-ப்ரமதா²தி⁴பதே|
து³ரித-து³ரீஹ-து³ராஶய-து³ர்மதி-தா³னவதூ³த-க்ருʼதாந்தமதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 5||

அயி ஶரணாக³த-வைரி-வதூ⁴வர-வீர-வராப⁴ய-தா³யகரே
த்ரிபு⁴வன-மஸ்தக-ஶூல-விரோதி⁴ ஶிரோதி⁴ க்ருʼதாமல-ஶூலகரே|
து³மிது³மி-தாமர-து³ந்து³பி⁴னாத³-மஹோ-முக²ரீக்ருʼத-திக்³மகரே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 6||

அயி நிஜ-ஹுங்க்ருʼதி மாத்ர-நிராக்ருʼத-தூ⁴ம்ரவிலோசன-தூ⁴ம்ரஶதே
ஸமர-விஶோஷித-ஶோணித-பீ³ஜ-ஸமுத்³ப⁴வ-ஶோணித-பீ³ஜலதே|
ஶிவ-ஶிவ-ஶும்ப⁴-நிஶும்ப⁴-மஹாஹவ-தர்பித-பூ⁴த-பிஶாசரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 7||

த⁴னுரனு-ஸங்க³-ரணக்ஷணஸங்க³-பரிஸ்பு²ர-த³ங்க³-நடத்கடகே
கனக-பிஶங்க³-ப்ருʼஷத்க-நிஷங்க³-ரஸத்³ப⁴ட-ஶ்ருʼங்க³-ஹதாவடுகே|
க்ருʼத-சதுரங்க³-ப³லக்ஷிதி-ரங்க³-க⁴டத்³ப³ஹுரங்க³-ரடத்³ப³டுகே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 8||

ஜய ஜய ஜப்ய-ஜயேஜய-ஶப்³த³-பரஸ்துதி-தத்பர-விஶ்வனுதே
ப⁴ண-ப⁴ண-பி⁴ஞ்ஜிமி-பி⁴ங்க்ருʼத-நூபுர-ஸிஞ்ஜித-மோஹித-பூ⁴தபதே|
நடித-நடார்த⁴-நடீனட-நாயக-நாடித-நாட்ய-ஸுகா³னரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 9||

அயி ஸுமன​: ஸுமன​: ஸுமன​: ஸுமன​: ஸுமனோஹர-காந்தியுதே
ஶ்ரித-ரஜனீ-ரஜனீ-ரஜனீ-ரஜனீ-ரஜனீகர-வக்த்ரவ்ருʼதே|
ஸுனயன-விப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமர-ப்⁴ரமராதி⁴பதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 10||

ஸஹித-மஹாஹவ-மல்லம-தல்லிக-மல்லித-ரல்லக-மல்லரதே
விரசித-வல்லிக-பல்லிக-மல்லிக-பி⁴ல்லிக-பி⁴ல்லிக-வர்க³வ்ருʼதே|
ஸிதக்ருʼத-பு²ல்லஸமுல்ல-ஸிதாருண-தல்லஜ-பல்லவ-ஸல்லலிதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 11||

அவிரல-க³ண்ட³-க³லன்மத³-மேது³ர-மத்த-மதங்க³ஜ-ராஜபதே
த்ரிபு⁴வன-பூ⁴ஷண-பூ⁴த-கலானிதி⁴ ரூப-பயோனிதி⁴ ராஜஸுதே|
அயி ஸுத³-தீஜன-லாலஸமானஸ-மோஹன-மன்மத²-ராஜஸுதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 12||

கமல-த³லாமல-கோமல-காந்தி கலாகலிதாமல-பா⁴லலதே
ஸகல-விலாஸ-கலானிலயக்ரம-கேலி-சலத்கல-ஹம்ʼஸகுலே|
அலிகுல-ஸங்குல-குவலய-மண்ட³ல-மௌலிமிலத்³ப⁴குலாலி-குலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 13||

கரமுரலீ-ரவ-வீஜித-கூஜித-லஜ்ஜித-கோகில-மஞ்ஜுமதே
மிலித-புலிந்த³-மனோஹர-கு³ஞ்ஜித-ரஞ்ஜிதஶைல-நிகுஞ்ஜக³தே|
நிஜகு³ணபூ⁴த-மஹாஶப³ரீக³ண-ஸத்³கு³ண-ஸம்ப்⁴ருʼத-கேலிதலே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 14||

கடிதட-பீத-து³கூல-விசித்ர-மயூக²-திரஸ்க்ருʼத-சந்த்³ரருசே
ப்ரணத-ஸுராஸுர-மௌலிமணிஸ்பு²ர-த³ம்ʼஶுல-ஸன்னக²-சந்த்³ரருசே|
ஜித-கனகாசல-மௌலிபதோ³ர்ஜித-நிர்ப⁴ர-குஞ்ஜர-கும்ப⁴குசே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 15||

விஜித-ஸஹஸ்ரகரைக-ஸஹஸ்ரகரைக-ஸஹஸ்ரகரைகனுதே
க்ருʼதஸுரதாரக-ஸங்க³ரதாரக-ஸங்க³ரதாரக-ஸூனுஸுதே|
ஸுரத²-ஸமாதி⁴ ஸமானஸமாதி⁴ ஸமாதி⁴ஸமாதி⁴ ஸுஜாதரதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 16||

பத³கமலம்ʼ கருணானிலயே வரிவஸ்யதி யோ(அ)நுதி³னம்ʼ ஸ ஶிவே
அயி கமலே கமலானிலயே கமலானிலய​: ஸ கத²ம்ʼ ந ப⁴வேத்|
தவ பத³மேவ பரம்பத³மித்யனுஶீலயதோ மம கிம்ʼ ந ஶிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 17||

கனகலஸத்கல-ஸிந்து⁴ஜலைரனுஸிஞ்சினுதே கு³ண-ரங்க³பு⁴வம்
ப⁴ஜதி ஸ கிம்ʼ ந ஶசீகுச-கும்ப⁴-தடீ-பரிரம்ப⁴-ஸுகா²னுப⁴வம்|
தவ சரணம்ʼ ஶரணம்ʼ கரவாணி நதாமரவாணி நிவாஸி ஶிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 18||

தவ விமலேந்து³குலம்ʼ வத³னேந்து³மலம்ʼ ஸகலம்ʼ நனு கூலயதே
கிமு புருஹூத-புரீந்து³முகீ²-ஸுமுகீ²பி⁴ரஸௌ விமுகீ² க்ரியதே|
மம து மதம்ʼ ஶிவனாமத⁴னே ப⁴வதீ க்ருʼபயா கிமுத க்ரியதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 19||

அயி மயி தீ³னத³யாலுதயா க்ருʼபயைவ த்வயா ப⁴விதவ்யமுமே
அயி ஜக³தோ ஜனனீ க்ருʼபயா(அ)ஸி யதா²(அ)ஸி ததா²(அ)நுமிதாஸிரதே|
யது³சிதமத்ர ப⁴வத்யுரரி குருதாது³ருதாபமபாகுருதே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 20||

||  இதி ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம்ʼ ஸம்பூர்ணம் ||

॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥

ayi girinandini nanditamedini viśvavinodini nandanute
girivara-vindhya-śirodhinivāsini viṣṇuvilāsini jiṣṇunute।
bhagavati he śitikaṇṭhakuṭumbini bhūrikuṭumbini bhūrikṛte
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥1॥

suravaravarṣiṇi durdharadharṣiṇi durmukhamarṣiṇi harṣarate
tribhuvanapoṣiṇi śaṅkaratoṣiṇi kilbiṣamoṣiṇi ghoṣarate।
danuja-niroṣiṇi ditisuta-roṣiṇi durmada-śoṣiṇi sindhusute
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥2॥

ayi jagadamba-madamba-kadamba-vanapriya-vāsini hāsarate
śikhari śiromaṇi tuṅga-himālaya-śṛṅga-nijālaya-madhyagate।
madhu-madhure madhu-kaiṭabha-gañjini kaiṭabha-bhañjini rāsarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥3॥

ayi śatakhaṇḍa-vikhaṇḍita-ruṇḍa-vituṇḍita-śuṇḍa-gajādhipate
ripu-gaja-gaṇḍa-vidāraṇa-caṇḍa-parākrama-śuṇḍa-mṛgādhipate।
nija-bhuja-daṇḍa-nipātita-khaṇḍa-vipātita-muṇḍa-bhaṭādhipate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥4॥

ayi raṇa-durmada-śatru-vadhodita-durdhara-nirjara-śaktibhṛte
catura-vicāra-dhurīṇa-mahāśiva-dūtakṛta-pramathādhipate।
durita-durīha-durāśaya-durmati-dānavadūta-kṛtāntamate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥5॥

ayi śaraṇāgata-vairi-vadhūvara-vīra-varābhaya-dāyakare
tribhuvana-mastaka-śūla-virodhi śirodhi kṛtāmala-śūlakare।
dumidumi-tāmara-dundubhināda-maho-mukharīkṛta-tigmakare
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥6॥

ayi nija-huṅkṛti mātra-nirākṛta-dhūmravilocana-dhūmraśate
samara-viśoṣita-śoṇita-bīja-samudbhava-śoṇita-bījalate।
śiva-śiva-śumbha-niśumbha-mahāhava-tarpita-bhūta-piśācarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥7॥

dhanuranu-saṅga-raṇakṣaṇasaṅga-parisphura-daṅga-naṭatkaṭake
kanaka-piśaṅga-pṛṣatka-niṣaṅga-rasadbhaṭa-śṛṅga-hatāvaṭuke।
kṛta-caturaṅga-balakṣiti-raṅga-ghaṭadbahuraṅga-raṭadbaṭuke
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥8॥

jaya jaya japya-jayejaya-śabda-parastuti-tatpara-viśvanute
bhaṇa-bhaṇa-bhiñjimi-bhiṅkṛta-nūpura-siñjita-mohita-bhūtapate।
naṭita-naṭārdha-naṭīnaṭa-nāyaka-nāṭita-nāṭya-sugānarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥9॥

ayi sumanaḥ sumanaḥ sumanaḥ sumanaḥ sumanohara-kāntiyute
śrita-rajanī-rajanī-rajanī-rajanī-rajanīkara-vaktravṛte।
sunayana-vibhramara-bhramara-bhramara-bhramara-bhramarādhipate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥10॥

sahita-mahāhava-mallama-tallika-mallita-rallaka-mallarate
viracita-vallika-pallika-mallika-bhillika-bhillika-vargavṛte।
sitakṛta-phullasamulla-sitāruṇa-tallaja-pallava-sallalite
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥11॥

avirala-gaṇḍa-galanmada-medura-matta-mataṅgaja-rājapate
tribhuvana-bhūṣaṇa-bhūta-kalānidhi rūpa-payonidhi rājasute।
ayi suda-tījana-lālasamānasa-mohana-manmatha-rājasute
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥12॥

kamala-dalāmala-komala-kānti kalākalitāmala-bhālalate
sakala-vilāsa-kalānilayakrama-keli-calatkala-haṃsakule।
alikula-saṅkula-kuvalaya-maṇḍala-maulimiladbhakulāli-kule
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥13॥

karamuralī-rava-vījita-kūjita-lajjita-kokila-mañjumate
milita-pulinda-manohara-guñjita-rañjitaśaila-nikuñjagate।
nijaguṇabhūta-mahāśabarīgaṇa-sadguṇa-sambhṛta-kelitale
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥14॥

kaṭitaṭa-pīta-dukūla-vicitra-mayūkha-tiraskṛta-candraruce
praṇata-surāsura-maulimaṇisphura-daṃśula-sannakha-candraruce।
jita-kanakācala-maulipadorjita-nirbhara-kuñjara-kumbhakuce
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥15॥

vijita-sahasrakaraika-sahasrakaraika-sahasrakaraikanute
kṛtasuratāraka-saṅgaratāraka-saṅgaratāraka-sūnusute।
suratha-samādhi samānasamādhi samādhisamādhi sujātarate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥16॥

padakamalaṃ karuṇānilaye varivasyati yo'nudinaṃ sa śive
ayi kamale kamalānilaye kamalānilayaḥ sa kathaṃ na bhavet।
tava padameva parampadamityanuśīlayato mama kiṃ na śive
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥17॥

kanakalasatkala-sindhujalairanusiñcinute guṇa-raṅgabhuvam
bhajati sa kiṃ na śacīkuca-kumbha-taṭī-parirambha-sukhānubhavam।
tava caraṇaṃ śaraṇaṃ karavāṇi natāmaravāṇi nivāsi śivam
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥18॥

tava vimalendukulaṃ vadanendumalaṃ sakalaṃ nanu kūlayate
kimu puruhūta-purīndumukhī-sumukhībhirasau vimukhī kriyate।
mama tu mataṃ śivanāmadhane bhavatī kṛpayā kimuta kriyate
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥19॥

ayi mayi dīnadayālutayā kṛpayaiva tvayā bhavitavyamume
ayi jagato jananī kṛpayā'si yathā'si tathā'numitāsirate।
yaducitamatra bhavatyurari kurutādurutāpamapākurute
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥20॥

॥ iti śrī mahiṣāsuramardini stotraṃ sampūrṇam ॥

No comments:

Post a Comment