Sri Mahishasura mardini Stotram - Sloka 17 & 18
॥ श्री महिषासुरमर्दिनि स्तोत्रम् ॥
|| ஶ்ரீ மஹிஷாஸுரமர்தி³னி ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ MAHIṢĀSURAMARDINI STOTRAM ॥
पदकमलं करुणानिलये वरिवस्यति योऽनुदिनं स शिवे
अयि कमले कमलानिलये कमलानिलयः स कथं न भवेत्।
तव पदमेव परम्पदमित्यनुशीलयतो मम किं न शिवे
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१७॥
பத³கமலம்ʼ கருணானிலயே வரிவஸ்யதி யோ(அ)நுதி³னம்ʼ ஸ ஶிவே
அயி கமலே கமலானிலயே கமலானிலய: ஸ கத²ம்ʼ ந ப⁴வேத்|
தவ பத³மேவ பரம்பத³மித்யனுஶீலயதோ மம கிம்ʼ ந ஶிவே
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 17||
padakamalaṃ karuṇānilaye varivasyati yo'nudinaṃ sa śive
ayi kamale kamalānilaye kamalānilayaḥ sa kathaṃ na bhavet।
tava padameva parampadamityanuśīlayato mama kiṃ na śive
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥17॥
பொருள் :
ஹே கருணையின் இருப்பிடமானவளே ! மங்களரூபியானவளே ! உன் திருவடித் தாமரைகளை, யார் அனுதினமும் பூஜிக்கிறார்களோ, ஹே தாமரையினின்று உதித்தவளே ! சிறந்த பண்புகளின் இருப்பிடமானவளே !, அவன் எவ்வாறு சிறந்த பண்பாளனாக, சிறந்த ஐச்வர்யங்களை உடையவனாக ஆகாமலிருப்பான்? ( கண்டிப்பாக ஆகுவான் ). ( அப்படியிருக்க ) நின் பதத்தை மட்டுமே கதி என்றிருக்கும் அடியேனுக்கு ( நினதருள் ) ஏன் கிடைக்காது ! ( கண்டிப்பாகக் கிடைக்கும் ), மஹிஷாசஸுரனை அழித்தவளே ! அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே ! மலைமகளே ! உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். 17
Meaning :
(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
17.1: (Salutations to You O Divine Mother) I Invoke You knowing that Whoever Serves Your Highly Auspicious Lotus Feet Everyday, Which is an Abode of Compassion, ...
17.2: (He Serves) That Lotus (Lotus Feet), Which is an Abode of Kamala (Goddess Mahalakshmi); (Therefore) Will He Not Himself Become an Abode of Kamala (i.e. filled with Purity and Prosperity)?
17.3: Your Feet Indeed is the Supreme Feet (i.e. Supreme Refuge); Therefore How can I Not Practise Devotion Towards them, O Auspicious Mother?
17.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain. 17
कनकलसत्कल-सिन्धुजलैरनुसिञ्चिनुते गुण-रङ्गभुवम्
भजति स किं न शचीकुच-कुम्भ-तटी-परिरम्भ-सुखानुभवम्।
तव चरणं शरणं करवाणि नतामरवाणि निवासि शिवम्
जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते॥१८॥
கனகலஸத்கல-ஸிந்து⁴ஜலைரனுஸிஞ்சினுதே கு³ண-ரங்க³பு⁴வம்
ப⁴ஜதி ஸ கிம்ʼ ந ஶசீகுச-கும்ப⁴-தடீ-பரிரம்ப⁴-ஸுகா²னுப⁴வம்|
தவ சரணம்ʼ ஶரணம்ʼ கரவாணி நதாமரவாணி நிவாஸி ஶிவம்
ஜய ஜய ஹே மஹிஷாஸுரமர்தி³னி ரம்யகபர்தி³னி ஶைலஸுதே|| 18||
kanakalasatkala-sindhujalairanusiñcinute guṇa-raṅgabhuvam
bhajati sa kiṃ na śacīkuca-kumbha-taṭī-parirambha-sukhānubhavam।
tava caraṇaṃ śaraṇaṃ karavāṇi natāmaravāṇi nivāsi śivam
jaya jaya he mahiṣāsuramardini ramyakapardini śailasute॥18॥
பொருள் :
பொன்னைப்போல் பிரகாசிக்கின்ற, இனிய சுவையுடைய, நதி நீரைக்கொண்டு உன் கலையரங்கத்தை ( கோயில் ) வாசல் தெளித்து கோலமிட்டு வழிபடுபவர்கள்; கும்பம் போன்ற ஸ்தனங்களையுடைய இந்திராணியால் அணைக்கப்படுவதான ( அதாவது இந்திரனுடைய ) ஸௌக்யத்தை ஏன் அடைய மாட்டார்கள் ?! ( கண்டிப்பாக அடைவார்கள் ). தேவர்களால் வணங்கப்படுகின்ற, சர்வ மங்களங்களுக்கும் இருப்பிடமாகிற, கலைவாணியே ! உன் திருவடிகளில் சரணடைகிறேன். மஹிஷாசஸுரனை அழித்தவளே ! அழகாகப் பின்னிய கூந்தலை உடையவளே ! மலைமகளே ! உனக்கு வெற்றி உண்டாகட்டும், உனக்கே வெற்றி உண்டாகட்டும். 18
Meaning :
(O Divine Mother, I invoke You and take refuge in Your Auspicious Feet)
18.1: (Salutations to You O Divine Mother) I Invoke You knowing that when a Devotee Washes the Place where Your Attributes are Exhibited (i.e. Your Place of Worship) with Water from River which is Shining like Gold and Flowing Softly, ...
18.2: Will He not Feel the Joy of Your All-Embracing Grace contained in Your Pitcher-Like Bosom (i.e. Cosmic Heart)?
18.3: (Therefore) I Take Refuge at Your Feet, O Vani (Devi Mahasaraswati), and I Prostate before You, O Eternal Vani (Devi Mahasaraswati), in Whom Resides All Auspiciousness,
18.4: Victory to You, Victory to You, (I take Refuge in Your Auspicious Feet) O the Destroyer of Demon Mahishasura; (Victory to You) Who Shine with Beautiful Locks of Hair and Who is the Daughter of the Mountain. 18
No comments:
Post a Comment