Tuesday, 2 October 2018

Sri Venkateshwara Stotram - Sloka 9

Sri Venkateshwara Stotram - Sloka 9

॥ श्री वेङ्कटेश स्तोत्रम् ॥

||  ஶ்ரீ வேங்கடேஶ ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ VEṄKAṬEŚA STOTRAM ॥

विना वेङ्कटेशं न नाथो न नाथः सदा वेङ्कटेशं स्मरामि स्मरामि ।
हरे वेङ्कटेश प्रसीद प्रसीद प्रियं वेङ्कटेश प्रयच्छ प्रयच्छ ॥ ९॥

வினா வேங்கடேஶம்ʼ ந நாதோ² ந நாத²​: ஸதா³ வேங்கடேஶம்ʼ ஸ்மராமி ஸ்மராமி |
ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரியம்ʼ வேங்கடேஶ ப்ரயச்ச² ப்ரயச்ச² ||  9||

vinā veṅkaṭeśaṃ na nātho na nāthaḥ sadā veṅkaṭeśaṃ smarāmi smarāmi ।
hare veṅkaṭeśa prasīda prasīda priyaṃ veṅkaṭeśa prayaccha prayaccha ॥ 9॥

विना वेङ्कटेशं न नाथो न नाथः  -  வினா வேங்கடேஶம்ʼ ந நாதோ² ந நாத²​:  -  வேங்கடேசனைத் தவிர
வேறு தலைவன் இல்லை ! வேறு தலைவனே இல்லை !

सदा वेङ्कटेशं स्मरामि स्मरामि  -  ஸதா³ வேங்கடேஶம்ʼ ஸ்மராமி ஸ்மராமி  -  எப்பொழுதும் வேங்கடேசனை
நினைக்கிறேன் ! வேங்கடேசனையே நினைக்கிறேன் !

हरे वेङ्कटेश प्रसीद प्रसीद  -  ஹரே வேங்கடேஶ ப்ரஸீத³ ப்ரஸீத³  -  ஹே ஹரி ! வேங்கடேசா !
கருணை காட்டு ! கருணையையே காட்டு !

प्रियं वेङ्कटेश प्रयच्छ प्रयच्छ  -  ப்ரியம்ʼ வேங்கடேஶ ப்ரயச்ச² ப்ரயச்ச²  -  ஹே வேங்கடேசா ! என் மேல் பிரியமாய் இரு ! பிரியமாகவே இரு !

பொருள் :

வேங்கடேசனைத் தவிர வேறு தலைவன் இல்லை ! வேறு தலைவனே இல்லை ! எப்பொழுதும் வேங்கடேசனை
நினைக்கிறேன் ! வேங்கடேசனையே நினைக்கிறேன் !  ஹே ஹரி ! வேங்கடேசா ! கருணை காட்டு ! கருணையையே காட்டு !  ஹே வேங்கடேசா ! என் மேல் பிரியமாய் இரு ! பிரியமாகவே இரு !

Meaning :

Oh VenkatEsa! Even in my dreams , adiyEn does not consider any God superior to You . Therefore , adiyEn is always meditating on YOu and You alone. Oh Hari ! Please grant me the boon of what adiyEn desires or better still, bless me with any auspicousness, which You deem appropriate for me.   9

No comments:

Post a Comment