Saturday, 19 January 2019

Rama stotram by Parashurama - Sloka 8

Rama stotram by Parashurama - Sloka 8

॥ श्री राम स्तोत्रम‌् ॥

||  ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||

॥ ŚRĪ RĀMA STOTRAM ॥

यावत्त्वत्पादभक्तानां सङ्गसौख्यं न विन्दति ।
तावत्संसारदुःखौघान्न निवर्तेन्नरः सदा ॥ ३८॥

யாவத்த்வத்பாத³ப⁴க்தானாம்ʼ ஸங்க³ஸௌக்²யம்ʼ ந விந்த³தி |
தாவத்ஸம்ʼஸாரது³​:கௌ²கா⁴ன்ன நிவர்தேன்னர​: ஸதா³ ||  38||

yāvattvatpādabhaktānāṃ saṅgasaukhyaṃ na vindati ।
tāvatsaṃsāraduḥkhaughānna nivartennaraḥ sadā ॥ 38॥

பொருள் :

ஹே ! ராம ! தங்கள் சரண தாஸர்களாகிய பக்த சிரோமணிகளுடைய ஸங்கத்தினால் கிடைக்கின்ற ஸௌக்யமானது ஏற்படாதவரையிலும், மனிதன் ஸம்ஸாரமாகின்ற துன்பச் சூழல்களிலிருந்து விடுபடவே முடியாது.  38

Meaning :

Never shall man be free from that enormous body of miseries arising from involvement in transmigratory life brought about by the above-described state of lgnorance until he gets the good fortune of association with Thy ardent devotees.   38

No comments:

Post a Comment