Sri Skanda Shatka Stotram - Sloka 7 ( Phalasruti )
॥ श्री स्कन्द षट्कम् ॥
|| ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||
॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥
स्कन्दषट्कं स्तोत्रमिदं यः पठेत् शृणुयान्नरः ।
वाञ्छितान् लभते सद्यश्चान्ते स्कन्दपुरं व्रजेत् ॥ ७॥
इति श्री स्कन्दषट्कं सम्पूर्णम् ॥
ஸ்கந்த³ஷட்கம் ஸ்தோத்ரமித³ம் ய: படே²த் ஶ்ருʼணுயான்னர: ।
வாஞ்சி²தான் லப⁴தே ஸத்³யஶ்சாந்தே ஸ்கந்த³புரம் வ்ரஜேத் ॥ 7॥
இதி ஶ்ரீ ஸ்கந்த³ஷட்கம் ஸம்பூர்ணம் ॥
skandaṣaṭkaṃ stotramidaṃ yaḥ paṭhet śṛṇuyānnaraḥ ।
vāñchitān labhate sadyaścānte skandapuraṃ vrajet ॥ 7॥
iti śrī skandaṣaṭkaṃ sampūrṇam ॥
यः नरः - ய꞉ நர꞉ - எந்த மனிதன்,
स्कन्द-षट्कं - ஸ்கந்த³-ஷட்கம்ʼ - ஸ்ரீ ஸ்கந்தனின் ஆறு சுலோகமுள்ள,
स्तोत्रं-इदं - ஸ்தோத்ரம்ʼ-இத³ம்ʼ - இந்த ஸ்தோத்திரத்தை,
पठेत् शृणुयात् - படே²த் ஶ்ருʼணுயாத் - படிப்பானோ கேட்பானோ,
सद्यः वाञ्छितान् लभते - ஸத்³ய꞉ வாஞ்சி²தான் லப⁴தே - ( அவன் ) கோரிய பொருளை உடன் அடைவான்,
अन्ते स्कन्दपुरं व्रजेत् च - அந்தே ஸ்கந்த³புரம்ʼ வ்ரஜேத் ச - முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பான்.
பொருள் :
எவன் ஸ்ரீ ஸ்கந்தனின் ஆறு சுலோகமுள்ள இந்த ஸ்தோத்திரத்தை படிப்பானோ அவன் கோரிய பொருளை உடன் அடைவான். முடிவில் ஸ்ரீ ஸ்கந்தனின் பட்டினத்தில் அவனுடன் சேர்ந்து வசிப்பான். 7
இத்துடன் ஸ்கந்த ஷட்கம் முற்றும்.
Meaning :
He who reads or hears, This sextet on lord Skanda, Would definitely realize all his wishes, And in the end go to the land of Skanda. 7
Thus ends the Skanda shatkam.
No comments:
Post a Comment