Tuesday, 1 January 2019

Sri Skanda Shatka Stotram - Sloka 6

Sri Skanda Shatka Stotram - Sloka 6

॥ श्री स्कन्द षट्कम् ॥

||  ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||

॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥

विशाखं सर्वभूतानां स्वामिनं कृत्तिकासुतम् ।
सदाबालं जटाधारं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ६॥

விஶாக²ம் ஸர்வபூ⁴தாநாம் ஸ்வாமினம் க்ருʼத்திகாஸுதம் ।
ஸதா³பா³லம் ஜடாதா⁴ரம் ஸ்கந்த³ம் வந்தே³ ஶிவாத்மஜம் ॥ 6॥

viśākhaṃ sarvabhūtānāṃ svāminaṃ kṛttikāsutam ।
sadābālaṃ jaṭādhāraṃ skandaṃ vande śivātmajam ॥ 6॥

विशाखं  -  விஶாக²ம்ʼ  -  விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனும் ,

सर्वभूतानां स्वामिनं  -  ஸர்வபூ⁴தானாம்ʼ ஸ்வாமினம்ʼ  -  உலகிலுள்ள யாவருக்கும் தெய்வமும்,

कृत्तिका-सुतं  -  க்ருʼத்திகா-ஸுதம்ʼ  -   கிருத்திகையின் புத்ரனும்,

सदा-बालं   -  ஸதா³-பா³லம்ʼ  -  எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனும்,

जटा-धारं  -  ஜடா-தா⁴ரம்ʼ  -  ஜடையை தரித்தவனுமான,

शिवात्मजं स्कन्दं  -  ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ  -  சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை

वन्दे  -  வந்தே³  -  நமஸ்கரிக்கின்றேன்.

பொருள் :

விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவனை ,

உலகிலுள்ள யாவருக்கும் தெய்வத்தை,

கிருத்திகையின் புத்ரனை,

எப்பொழுதும் குழந்தை வடிவமாய் விளங்குகிறவனை,

ஜடையை தரித்தவனை,

சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன்.   6

Meaning :

I salute Skanda , the son of Lord Shiva,

Who was born in Visaka nakshatra  and

Who is the lord of all beings,

Who is the son of Kruthika stars,

Who is forever child and

Who has a tuft.   6

No comments:

Post a Comment