Monday, 7 January 2019

Vedasaara Shiva Stotram - Sloka 5

Vedasaara Shiva Stotram - Sloka 5

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

परात्मानमेकं जगद्बीजमाद्यं
निरीहं निराकारमोंकारवेद्यम्।
यतो जायते पाल्यते येन विश्वं
तमीशं भजे लीयते यत्र विश्वम् ॥५॥

parātmānamekaṃ jagadbījamādyaṃ
nirīhaṃ nirākāramoṃkāravedyam।
yato jāyate pālyate yena viśvaṃ
tamīśaṃ bhaje līyate yatra viśvam ॥5॥

பராத்மானமேகம்ʼ ஜக³த்³பீ³ஜமாத்³யம்ʼ
நிரீஹம்ʼ நிராகாரமோங்காரவேத்³யம்|
யதோ ஜாயதே பால்யதே யேன விஶ்வம்ʼ
தமீஶம்ʼ ப⁴ஜே லீயதே யத்ர விஶ்வம் || 5||

Word by word meaning :

यतः  -  யத꞉ - எவரிடமிருந்து,

विश्वं  -  விஶ்வம்ʼ - பிரபஞ்சம்,

जायते  -  ஜாயதே - உண்டாகிறதோ,

येन  -  யேன - எவரால்,

पाल्यते  -  பால்யதே - காப்பாற்றப்படுகிறதோ,

यत्र  -  யத்ர - எவரிடம்,

विश्वं  -  விஶ்வம்ʼ - பிரபஞ்சம்,

लीयते  -  லீயதே - லயமடைகிறதோ,

तं  -  தம்ʼ - அந்த,

परात्मानं  -  பராத்மானம்ʼ - பரமாத்மாவும்,

एकं  -  ஏகம்ʼ - ஒருவராயும்,

जगद्बीजं  -  ஜக³த்³பீ³ஜம்ʼ - உலகிற்குக் காரணமாயும்,

आद्यं  -  ஆத்³யம்ʼ - முதன்மையானவரும்,

निरीहं  -  நிரீஹம்ʼ - ஆசையற்றவரும்,

निराकारं  -  நிராகாரம்ʼ - உருவமற்றவரும்,

ओङ्कार वेद्यं  -  ஓங்கார வேத்³யம்ʼ - பிரணவத்தால் அறியத்தக்கவருமான,

ईशं  -  ஈஶம்ʼ - ஈசனை,

भजे  -  ப⁴ஜே - பஜிக்கிறேன்.

பொருள் :

பரமாத்மா ஒரே வஸ்து உலகிற்கு மூலகாரணம், அதனால் முதலில் இருப்பவர், ஆசையற்றவர், உருவமற்றவர். ஆனாலும் பிரணவத்தால் அறியத்தக்கவர்., பிரபஞ்சத்தை சிருஷ்டித்துப் பரிபாலிப்பவர். முடிவில் எல்லாம் மறைவதும் இவரிடம் தான். அப்பேற்பட்ட ஈசனை பஜிக்கிறேன்.   5

Meaning  :

That Lord — Who is beyond the Ātman, Who is the only One, Who is the fundamental element of the world, Who is the beginning, Who is without passion, Who is without form, and Who is propounded by the ॐ-kāra — Who gives birth, nourishes, and deludes this whole universe, I adore that One.   5

No comments:

Post a Comment