Monday, 28 January 2019

Vedasaara Shiva Stotram - Sloka 8

Vedasaara Shiva Stotram - Sloka 8

॥ वेदसार शिव स्तोत्रम् ॥

॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥

॥  VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥

नमस्ते नमस्ते विभो विश्वमूर्ते
नमस्ते नमस्ते चिदानन्दमूर्ते।
नमस्ते नमस्ते तपोयोगगम्य
नमस्ते नमस्ते श्रुतिज्ञानगम्य ॥८॥

நமஸ்தே நமஸ்தே விபோ⁴ விஶ்வமூர்தே
நமஸ்தே நமஸ்தே சிதா³னந்த³மூர்தே|
நமஸ்தே நமஸ்தே தபோயோக³க³ம்ய
நமஸ்தே நமஸ்தே ஶ்ருதிஜ்ஞானக³ம்ய || 8||

namaste namaste vibho viśvamūrte
namaste namaste cidānandamūrte।
namaste namaste tapoyogagamya
namaste namaste śrutijñānagamya ॥8॥

Word by word meaning  :

विभो  -  விபோ⁴  -  எங்கும் உள்ளவரே

विश्वमूर्ते  -  விஶ்வமூர்தே  -  பிரபஞ்சத்தையே சரீரமாகக் கொண்டவரே

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்

चिदानन्दमूर्ते  -  சிதா³னந்த³மூர்தே  -  சைதன்யத்தையும் ஆனந்தத்தையும் ஸ்வரூபமாகக் கொண்டவரே

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்

तपो योग गम्य  -  தபோ யோக³ க³ம்ய  -  தபத்தாலும் யோகத்தாலும் அடையத்தக்கவரே

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்

श्रुतिज्ञान गम्य  -  ஶ்ருதிஜ்ஞான க³ம்ய  -  வேதாந்த ஞானத்தால் அறியத்தக்கவரே

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்

ते  -  தே  -  உமக்கு

नमः  -  நம꞉  -  நமஸ்காரம்.

பொருள் :

எங்கும் உள்ளவரே ! பிரபஞ்சம் எல்லாவற்றையும்  சரீரமாகக் கொண்டவரே !
உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.

அறிவையும், ஆனந்தத்தையும் சரீரமாகக் கொண்டவரே ! உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.

தவயோகத்தால் அடையத்தக்கவரே ! உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.

வேதாந்த ஞானத்தால் அறியத்தக்கவரே ! உமக்கு நமஸ்காரம், உமக்கு நமஸ்காரம்.

எல்லாமாகவும் அவரே இருப்பதால்  அவர் எங்கும் இருப்பவர். ஆனாலும் சச்சிதானந்தம் தான் அவருடைய உண்மையான ஸ்வரூபம். தபஸ் யோகாப்யாஸம் முதலான உபாயங்களால் மனதை அடக்கி வேதாந்த விசாரம் செய்து ஞானத்தைப் பெற்றால் அவராகவே ஆகிவிடலாம்.  8

Meaning  :

I bow to You, I bow to You, O Śiva, Who is resplendent in all the wordly-manifestions! I bow to You, I bow to You, O Śiva, Who is the idol of complete bliss! I bow to You, I bow to You, O Śiva, Who is reachable by penance and Yoga! I bow to You, I bow to you, O Śiva, Who is reachable by Veda and knowledge.   8

No comments:

Post a Comment