Rama stotram by Parashurama - Sloka 9
॥ श्री राम स्तोत्रम् ॥
|| ஶ்ரீ ராம ஸ்தோத்ரம் ||
॥ ŚRĪ RĀMA STOTRAM ॥
तत्सङ्गलब्धया भक्त्या यदा त्वां समुपासते ।
तदा माया शनैर्याति तानवं प्रतिपद्यते ॥ ३९॥
தத்ஸங்க³லப்³த⁴யா ப⁴க்த்யா யதா³ த்வாம்ʼ ஸமுபாஸதே |
ததா³ மாயா ஶனைர்யாதி தானவம்ʼ ப்ரதிபத்³யதே || 39||
tatsaṅgalabdhayā bhaktyā yadā tvāṃ samupāsate ।
tadā māyā śanairyāti tānavaṃ pratipadyate ॥ 39॥
பொருள் :
எப்போது, ஸத்ஸங்கத்தினால் -- பக்தர்களின் கூட்டுறவினால், ஏற்படுகின்ற பக்தியினால், உம்மை ச்ரத்தையுடன் உபாஸிக்கின்றானோ, அப்போதே மாயையானது மெல்ல மெல்ல விலகிவிடுகின்றது. அப்போது அதற்கு பலம் குறைந்துவிடுகின்றது. 39
Meaning :
When man adores Thee with devotion fostered by association with holy men, then Maya ( Ignorance ) both recedes and gets attenuated. 39
No comments:
Post a Comment