Vedasaara Shiva Stotram - Sloka 4
॥ वेदसार शिव स्तोत्रम् ॥
॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥
॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥
शिवाकान्त शंभो शशाङ्कार्धमौले
महेशान शूलिन् जटाजूटधारिन् ।
त्वमेको जगद्व्यापको विश्वरूपः
प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप ॥४॥
ஶிவாகாந்த ஶம்போ⁴ ஶஶாங்கார்த⁴மௌலே
மஹேஶான ஶூலின் ஜடாஜூடதா⁴ரின் |
த்வமேகோ ஜக³த்³வ்யாபகோ விஶ்வரூப:
ப்ரஸீத³ ப்ரஸீத³ ப்ரபோ⁴ பூர்ணரூப || 4||
śivākānta śaṃbho śaśāṅkārdhamaule
maheśāna śūlin jaṭājūṭadhārin ।
tvameko jagadvyāpako viśvarūpaḥ
prasīda prasīda prabho pūrṇarūpa ॥4॥
Word by word meaning :
शिवा-कान्त - ஶிவா-காந்த - பார்வதியின் நாயகனே,
शंभो - ஶம்போ⁴ - சம்புவே,
शशाङ्क-अर्धमौले - ஶஶாங்க-அர்த⁴மௌலே - அர்த்த சந்திரனை சிரஸ்ஸில் தரித்திருப்பவரே,
महेशान - மஹேஶான - மஹேச்வரரே,
शूलिन् - ஶூலின் - சூலாயுதமுள்ளவரே,
जटा-जूट-धारिन् - ஜடா-ஜூட-தா⁴ரின் - ஜடாபந்தம் தரித்தவரே,
त्वं एको - த்வம்ʼ ஏகோ - நீர் ஒருவரே
जगत् व्यापको - ஜக³த் வ்யாபகோ - உலகம் முழுவதும் பரவியிருப்பவர்.,
विश्वरूपः - விஶ்வரூப꞉ - எல்லா வடிவமாகவும் இருப்பவர்.,
प्रभो - ப்ரபோ⁴ - ஸ்வாமியே,
पूर्णरूप - பூர்ணரூப - நிறைந்த ஸ்வரூபமுள்ளவரே,
प्रसीद प्रसीद - ப்ரஸீத³ ப்ரஸீத³ - அருள்புரியும் அருள்புரியும்.
பொருள் :
பார்வதியின் மணாளனே ! மங்களங்களை அருள்பவனே ! அர்த்த சந்திரனை சிரஸ்ஸில் தரித்திருப்பவரே ! மஹேசரே ! சூலாயுதம் ஏந்தியவரே ! நீ ஒருவனே உலகம் முழுவதும் இருப்பவன். பலவித உருவம் கொண்டவன். எல்லாம் உன் ஸ்வரூபம். ப்ரபோ ! நிறைந்த ஸ்வரூபம் உள்ளவனே ! அருள் புரியும் அருள் புரியும். 4
Meaning :
O Śambhu, Who is the resplendence of Śivā, Who has the half-moon on the forehead, Who is the great Īśāna, Who holds a trident, and Who has matted-hair tress-locks! You are the only One pervading in this universe, manifesting as the world. O Lord, Who is complete! Please be happy. Be happy. 4
No comments:
Post a Comment