Sri Skanda Shatka Stotram - Sloka 4
॥ श्री स्कन्द षट्कम् ॥
|| ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||
॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥
कुमारं मुनिशार्दूलमानसानन्दगोचरम् ।
वल्लीकान्तं जगद्योनिं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ ४॥
குமாரம் முனிஶார்தூ³லமானஸானந்த³கோ³சரம் ।
வல்லீகாந்தம் ஜக³த்³யோனிம் ஸ்கந்த³ம் வந்தே³ ஶிவாத்மஜம் ॥ 4॥
kumāraṃ muniśārdūlamānasānandagocaram ।
vallīkāntaṃ jagadyoniṃ skandaṃ vande śivātmajam ॥ 4॥
कुमारं - குமாரம்ʼ - குமரக் கடவுளை ;
मुनि-शार्दूल-मानस-आनन्द-गोचरं - முனி-ஶார்தூ³ல-மானஸ-ஆனந்த³-கோ³சரம்ʼ - சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனை ;
वल्ली-कान्तं - வல்லீ-காந்தம்ʼ - வள்ளியின் கணவனை ;
जगत्-योनिं - ஜக³த்-யோனிம்ʼ - உலகங்களுக்கு காரணமானவனை ;
शिवात्मजं स्कन्दं - ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ - சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
वन्दे - வந்தே³ - நமஸ்கரிக்கின்றேன்.
பொருள் :
குமரக் கடவுளும் ;
சிறந்த முனிவர்களின் மனதில் ஆனந்த வடிவமாய்த் தோன்றுகிறவனும் ;
வள்ளியின் கணவனும் ;
உலகங்களுக்கு காரணமானவனும் ;
சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன். 4
Meaning :
I salute Skanda , the son of Lord Shiva,
Who is Kumara,
Who is a lad visible to great sages, as sacred joy in their mind,
Who is consort of Valli and
The progenitor of the world. 4
No comments:
Post a Comment