Vedasaara Shiva Stotram - Sloka 3
॥ वेदसार शिव स्तोत्रम् ॥
॥ வேத³ஸார ஶிவ ஸ்தோத்ரம்॥
॥ VĒDASĀRA ŚIVA STŌTRAM ॥
गिरीशं गणेशं गले नीलवर्णं
गवेन्द्राधिरूढं गुणातीतरूपम् ।
भवं भास्वरं भस्मना भूषिताङ्गं
भवानीकलत्रं भजे पञ्चवक्त्रम् ॥३॥
கி³ரீஶம்ʼ க³ணேஶம்ʼ க³லே நீலவர்ணம்ʼ
க³வேந்த்³ராதி⁴ரூட⁴ம்ʼ கு³ணாதீதரூபம் |
ப⁴வம்ʼ பா⁴ஸ்வரம்ʼ ப⁴ஸ்மனா பூ⁴ஷிதாங்க³ம்ʼ
ப⁴வானீகலத்ரம்ʼ ப⁴ஜே பஞ்சவக்த்ரம் || 3||
girīśaṃ gaṇeśaṃ gale nīlavarṇaṃ
gavendrādhirūḍhaṃ guṇātītarūpam।
bhavaṃ bhāsvaraṃ bhasmanā bhūṣitāṅgaṃ bhavānīkalatraṃ bhaje pañcavaktram ॥3॥
Word by word meaning :
गिरीशं - கி³ரீஶம்ʼ - கைலாச மலையின் ஈசனும்,
गणेशं - க³ணேஶம்ʼ - ப்ரமத கணங்களின் நாயகரும்,
गले नीलवर्णं - க³லே நீலவர்ணம்ʼ - கழுத்தில் நீலநிறமுள்ளவரும்,
गव-इन्द्र अधिरूढं - க³வ-இந்த்³ர அதி⁴ரூட⁴ம்ʼ - சிறந்த வ்ருஷபத்தில் ( நந்தி ) ஏறி அமர்ந்திருப்பவரும்,
गुण-अतीत-रूपं - கு³ண-அதீத-ரூபம்ʼ - குணங்களுக்கு அப்பாற்பட்ட ஸ்வரூபமுள்ளவரும் (குணமற்றவரும்),
भवं - ப⁴வம்ʼ - காரணமாக இருப்பவரும்,
भास्वरं - பா⁴ஸ்வரம்ʼ - பிரகாசிக்கிறவரும்,
भस्मना भूषित-अङ्गं - ப⁴ஸ்மனா பூ⁴ஷித-அங்க³ம்ʼ - விபூதியால் அலங்கரிக்கப்பட்ட சரீரமுள்ளவரும்,
भवानी-कलत्रं - ப⁴வானீ-கலத்ரம்ʼ - பார்வதியை மனைவியாகக் கொண்டவரும்,
पञ्चवक्त्रं - பஞ்சவக்த்ரம்ʼ - ஐந்து முகங்களுள்ளவருமான பரமசிவனை,
भजे - bhaje - பஜிக்கிறேன்.
பொருள் :
கைலாசமலைக்கு அதிபதி , ப்ரமத கணங்களுக்குத் தலைவர், கழுத்தில் நீலநிறமுள்ளவர், சிறந்த வ்ருஷபத்தில் ஏறி ( நந்தி ) அமர்ந்திருப்பவர், முக்குணங்களுக்கும் அப்பாற்பட்ட ஸ்வரூபமுள்ளவர்.
காரணப்பொருள், ஒளியுடன் கூடியவர், உடலில் விபூதியை அணிந்தவர், பார்வதியை மனைவியாகக் கொண்டவர், ஐந்து முகமுள்ளவர்., இவ்விதமான மஹேச்வரனை பஜிக்கிறேன். 3
Meaning :
I adore Lord Śiva, Who is the Lord of the Himālaya, Who is the Leader of Gaṇa, Who has a blue-colored throat, Who sits on the best among bulls, Whose true nature is beyond the qualities, Who is the universe, Who is resplendent, Who is adorned with ashes, Who is the consort of Bhavānī, and Who has five-heads. 3
No comments:
Post a Comment