Sri Skanda Shatka Stotram - Sloka 2
॥ श्री स्कन्द षट्कम् ॥
|| ஶ்ரீ ஸ்கந்த³ ஷட்கம் ||
॥ ŚRĪ SKANDA ṢAṬKAM ॥
तारकासुरहन्तारं मयूरासनसंस्थितम् ।
शक्तिपाणिं च देवेशं स्कन्दं वन्दे शिवात्मजम् ॥ २॥
தாரகாஸுரஹந்தாரம்ʼ மயூராஸனஸம்ʼஸ்தி²தம் .
ஶக்திபாணிம்ʼ ச தே³வேஶம்ʼ ஸ்கந்த³ம்ʼ வந்தே³ ஶிவாத்மஜம் || 2||
tārakāsurahantāraṃ mayūrāsanasaṃsthitam ।
śaktipāṇiṃ ca deveśaṃ skandaṃ vande śivātmajam ॥ 2॥
तारकासुर-हन्तारं - தாரகாஸுர-ஹந்தாரம்ʼ - தாரகாஸூரனை வதம் செய்தவனை,
मयूर-आसन-संस्थितं - மயூர-ஆஸன-ஸம்ʼஸ்தி²தம்ʼ - மயில் மீது அமர்ந்தவனை,
शक्ति-पाणिं - ஶக்தி-பாணிம்ʼ - ஞான வேலை கையில் தரித்தவனை,
देव-ईशं च - தே³வ-ஈஶம்ʼ ச - தேவர்களுக்கெல்லாம் தலைவரை,
शिवात्मजं स्कन्दं - ஶிவாத்மஜம்ʼ ஸ்கந்த³ம்ʼ - சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை
वन्दे - வந்தே³ - நமஸ்கரிக்கின்றேன்.
பொருள் :
தாரகாஸுரனை வதம் செய்தவனும், மயில் மீது அமர்ந்தவனும், ஞானவேலைக் கையில் தரித்தவனும், தேவர்களுக்கெல்லாம் தலைவரும், சிவபுத்ரனுமான ஸ்ரீ ஸ்கந்தனை நமஸ்கரிக்கின்றேன். 2
Meaning :
I salute Skanda, the son of Lord Shiva,
Who killed the asura called Tharaka,
Who travels on his steed, the peacock,
Who is the God armed with Shakthi,
And who is commander of Deva. 2
No comments:
Post a Comment