Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 2
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
देवकीप्रियपुत्राय यशोदालालिताय च ।
वासुदेवाय देवाय नन्दनन्दाय ते नमः ॥ २॥
தே³வகீப்ரியபுத்ராய யஶோதா³லாலிதாய ச ।
வாஸுதே³வாய தே³வாய நந்த³நந்தா³ய தே நம: ॥ 2॥
devakīpriyaputrāya yaśodālālitāya ca ।
vāsudevāya devāya nandanandāya te namaḥ ॥ 2॥
देवकी-प्रिय-पुत्राय - தே³வகீ-ப்ரிய-புத்ராய - தேவகிக்குப் பிரியமான புத்திரருக்கு,
यशोदा-लालिताय च - யஶோதா³-லாலிதாய ச - யசோதையால் லாலனை செய்யப்பட்டவருக்கு,
वासुदेवाय - வாஸுதே³வாய - வஸுதேவரது புதல்வராகிய வாஸுதேவருக்கு,
नन्द-नन्दाय - நந்த³-நந்தா³ய - நந்தகோபருக்கு ( தன் பாலலீலைகளால் ) மகிழ்ச்சி அளித்தவருக்கு,
देवाय - தே³வாய - லீலைகள் செய்பவருக்கு,
ते नमः - தே நம꞉ - உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம்.
பொருள் :
தேவகிக்குப் பிரியமான புத்திரரும், யசோதையால் லாலனை செய்யப்பட்டவரும், வஸுதேவரது புதல்வராகிய வாஸுதேவரும், நந்தகோபருக்கு ( தன் பாலலீலைகளால் ) மகிழ்ச்சி அளித்தவரும், லீலைகள் செய்பவருமான உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம். 2
# லாலனை - அன்பைக் கொட்டி கொட்டி வளர்த்தல்.
No comments:
Post a Comment