ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 3
अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया ।
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ५९॥
அஜ்ஞாநதிமிராந்த⁴ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகயா ।
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 59॥
ajñānatimirāndhasya jñānāñjanaśalākayā ।
cakṣurunmīlitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 59॥
अज्ञान - அஜ்ஞான - அஞ்ஞானம் எனும்,
तिमिर-अन्धस्य - திமிர-அந்த⁴ஸ்ய - திமிரம் எனும் கண்நோயினால் குருடாகியுள்ளவனது,
चक्षुः - சக்ஷு꞉: - கண்,
ज्ञान - ஜ்ஞான - ஞானம் எனும்,
अञ्जन-शलाकया - அஞ்ஜன-ஶலாகயா - அஞ்சன சலாகையினால் ( கண் மை இடும் குச்சியினால் ),
येन - யேன - யாரால்,
उन्मीलितं - உன்மீலிதம்ʼ - திறக்கப்பட்டதோ,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
3. அஞ்ஞானமென்னும் திமிரத்தால் குருடாயுள்ளவனது கண், ஞானமென்னும் அஞ்சனசலாகையினால் எவரால் திறக்கப்பட்டதோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 59
No comments:
Post a Comment