Sri Varadaraja Stotram - Sloka 6
॥ श्री वरदराज स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||
|| ŚRĪ VARADARĀJA STOTRAM ||
ब्रह्मकुण्डासन्नदिव्यपुण्यकोटिविमानगः ।
वाणीपत्यर्पितहयवपासुरखिलाधरः ॥ ६॥
ப்³ரஹ்மகுண்டா³ஸன்னதி³வ்யபுண்யகோடிவிமானக³꞉: ।
வாணீபத்யர்பிதஹயவபாஸுரகி²லாத⁴ர꞉: ॥ 6॥
brahmakuṇḍāsannadivyapuṇyakoṭivimānagaḥ ।
vāṇīpatyarpitahayavapāsurakhilādharaḥ ॥ 6॥
பொருள் :
பிரம்மாவின் யாககுண்டத்திற்கு அருகிலிருக்கும் புண்யகோடி விமானத்தில் அமர்ந்தவரும், ஸரஸ்வதியின் கணவரான பிரம்மாவால் கொடுக்கப்பட்ட அச்வத்தின் வபையின் ஈரத்தால் நனைக்கப்பட்ட உதட்டை உடையவரும், ( உடையவருமான வரதராஜப் பெருமாள் நம்மைக் காப்பாராக. ) 6
Meaning :
Oh Lord who sits on the punya koti vimana which is near the fire place of Brahma,
And who has got the wet lips due to the vapas of horse given by lord Brahma. 6
ब्रह्म-कुण्ड-आसन्न-दिव्य-पुण्य-कोटि-विमानगः - ப்³ரஹ்ம-குண்ட³-ஆஸன்ன-தி³வ்ய-புண்ய-கோடி-விமானக³꞉: - பிரம்மாவின் யாககுண்டத்திற்கு அருகிலிருக்கும் புண்யகோடி விமானத்தில் எழுந்தருளியிருப்பவர்,
वाणीपति-अर्पित-हय-वपासुर-खिल-अधरः - வாணீபதி-அர்பித-ஹய-வபாஸுர-கி²ல-அத⁴ர꞉: - ஸரஸ்வதியின் கணவரான பிரம்மாவால் கொடுக்கப்பட்ட அச்வத்தின் வபையின் ஈரத்தால் நனைக்கப்பட்ட உதட்டை உடையவர்.
No comments:
Post a Comment