Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 8
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
सदासक्तसुरक्षाय सदामानसवासिने ।
सदात्मानन्दपूर्णाय श्रीकृष्णाय नमो नमः ॥ ८॥
ஸதா³ஸக்தஸுரக்ஷாய ஸதா³மாநஸவாஸிநே ।
ஸதா³த்மாநந்த³பூர்ணாய ஶ்ரீக்ருʼஷ்ணாய நமோ நம: ॥ 8॥
sadāsaktasurakṣāya sadāmānasavāsine ।
sadātmānandapūrṇāya śrīkṛṣṇāya namo namaḥ ॥ 8॥
सद्-आसक्त-सुरक्षाय - ஸத்³-ஆஸக்த-ஸுரக்ஷாய - ஸத்தியத்தில் உறுதியாக இருப்பவரை என்றும் காப்பவருக்கு,
सदा-मानस-वासिने - ஸதா³-மானஸ-வாஸினே - எப்பொழுதும் மனதில் வஸிப்பவருக்கு,
सदा-आत्म-आनन्द-पूर्णाय - ஸதா³-ஆத்ம-ஆனந்த³-பூர்ணாய - எப்பொழுதும் தன்னிலையின் ஆனந்தத்தில் நிறைந்திருப்பவருக்கு,
श्रीकृष्णाय नमः नमः - ஶ்ரீக்ருʼஷ்ணாய நம: நம: - ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம்.
பொருள் :
ஸத்தியத்தில் உறுதியாக இருப்பவரை என்றும் காப்பவரும், எப்பொழுதும் மனதில் வஸிப்பவரும், எப்பொழுதும் தன்னிலையின் ஆனந்தத்தில் நிறைந்திருப்பவருமான, ஸ்ரீகிருஷ்ணருக்கு நமஸ்காரம், நமஸ்காரம். 8
No comments:
Post a Comment