Thursday, 15 August 2019

ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 1

ŚRĪ GURAVE NAMAḤ  -  Sloka 1

संसारवृक्षमारूढाः पतन्ति नरकार्णवे ।
यस्तानुद्धरते सर्वान् तस्मै श्रीगुरवे नमः ॥ ५७॥

ஸம்ஸாரவ்ருʼக்ஷமாரூடா:⁴ பதந்தி நரகார்ணவே ।
யஸ்தாநுத்³த⁴ரதே ஸர்வாந் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 57॥

saṃsāravṛkṣamārūḍhāḥ patanti narakārṇave ।
yastānuddharate sarvān tasmai śrīgurave namaḥ ॥ 57॥

संसार-वृक्षं-आरूढाः   -  ஸம்ʼஸார-வ்ருʼக்ஷம்ʼ-ஆரூடா⁴꞉:  -  ஸம்ஸார விருக்ஷத்தில் ஏறியவர்கள்,

नरक-आर्णवे  -  நரக-ஆர்ணவே  -  நரகமாகிய சமுத்திரத்தில்,

पतन्ति  -  பதந்தி  -  விழுகின்றார்கள்,

तान‌् सर्वान्  -  தான் ஸர்வான்  -  அவர்கள் எல்லோரையும்,

यः  -  ய꞉:  -  யார்,

उद्धरते  -  உத்³த⁴ரதே  -  கரையேற்றுகின்றாரோ,

तस्मै श्रीगुरवे नमः  -  தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉:  -  அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).

பொருள் :

1.  ஸம்ஸார விருக்ஷத்தில் ஏறியவர்கள், நரகமாகிய சமுத்திரத்தில் விழுகின்றார்கள். அவர்கள் எல்லோரையும் யார் கரையேற்றுகின்றாரோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).   57

No comments:

Post a Comment