Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 5
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
रुक्मिणीप्रियनाथाय रुग्मपीताम्बराय च ।
सत्यभामासमेताय सत्कामाय नमो नमः ॥ ५॥
ருக்மிணீப்ரியநாதா²ய ருக்³மபீதாம்ப³ராய ச ।
ஸத்யபா⁴மாஸமேதாய ஸத்காமாய நமோ நம: ॥ 5॥
rukmiṇīpriyanāthāya rugmapītāmbarāya ca ।
satyabhāmāsametāya satkāmāya namo namaḥ ॥ 5॥
रुक्मिणी-प्रियनाथाय - ருக்மிணீ-ப்ரியனாதா²ய - ருக்மிணிக்கு பிரிமான தலைவனுக்கு ( பதி ),
रुग्म-पीत-अम्बराय च - ருக்³ம-பீத-அம்ப³ராய ச - தங்கம் போன்று ஜொலிக்கும் மஞ்சள் பட்டாடை உடுத்தியவருக்கு,
सत्यभामा-समेताय - ஸத்யபா⁴மா-ஸமேதாய - ஸத்யபாமா உடன் உறைபவருக்கு,
सत्-कामाय - ஸத்-காமாய - நன்மையை விரும்புபவருக்கு,
नमः नमः - நம: நம: - நமஸ்காரம், நமஸ்காரம்.
பொருள் :
ருக்மிணிக்கு பிரிமான தலைவனும் ( பதி ), தங்கம் போன்று ஜொலிக்கும் மஞ்சள் பட்டாடை உடுத்தியவரும், ஸத்யபாமா உடன் உறைபவரும், நன்மையை விரும்புபவருமான ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம், நமஸ்காரம். 5
# உலகில் நன்மைகள் நடந்திட வேண்டுமென்று விரும்புபவர்; நற்குணங்கள் கொண்டவரை விரும்புபவர்; பக்தர்களை விரும்புபவர்.
No comments:
Post a Comment