Sri Krishna Ashtakam by Pushpa Srivatsan - Sloka 7
॥ श्री कृष्णाष्टकम् ॥
|| ஶ்ரீ க்ருʼஷ்ணாஷ்டகம் ||
|| ŚRĪ KṚṢṆĀṢṬAKAM ||
गीतोपदेशबोधाय विश्वरूपप्रकाशिने ।
वेदान्तसारसत्याय वेदनादाय ते नमः ॥ ७॥
கீ³தோபதே³ஶபோ³தா⁴ய விஶ்வரூபப்ரகாஶிநே ।
வேதா³ந்தஸாரஸத்யாய வேத³நாதா³ய தே நம: ॥ 7॥
gītopadeśabodhāya viśvarūpaprakāśine ।
vedāntasārasatyāya vedanādāya te namaḥ ॥ 7॥
गीत-उपदेश-बोधाय - கீ³த-உபதே³ஶ-போ³தா⁴ய - கீதோபதேசத்தை போதித்தவருக்கு,
विश्व-रूप-प्रकाशिने - விஶ்வ-ரூப-ப்ரகாஶினே -. விச்வரூபமாக பிரகாசித்தவருக்கு,
वेदान्त-सार-सत्याय - வேதா³ந்த-ஸார-ஸத்யாய -. வேதங்கள் முடிவாகக் கூறும் சாரமான உண்மையாக இருப்பவருக்கு,
वेद-नादाय - வேத³-நாதா³ய -. வேத நாதமானவருக்கு,
ते नमः - தே நம: - உமக்கு நமஸ்காரம்.
பொருள் :
கீதோபதேசத்தை போதித்தவரும், விச்வரூபமாக பிரகாசித்தவரும், வேதங்கள் முடிவாகக் கூறும் சாரமான உண்மையாக இருப்பவரும், வேத நாதமானவருமான உமக்கு ( ஸ்ரீகிருஷ்ணருக்கு ) நமஸ்காரம். 7
# விச்வ ரூபம் என்பது பெரிய்ய்ய்ய்ய்ய ரூபமாக இருக்க வேண்டும் என்பதல்ல. நாம் எதையெல்லாம் விச்வம் ( உலகம் ) என்பதாகக் காண்கிறோமோ, சிறியது முதல் பெரியது வரை அனைத்தினுள்ளும் இறைவனின் இருப்பை உணர்வது.
No comments:
Post a Comment