Sri Durga Stuti by Yudhistirar - Sloka 1
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
वैशंपायन उवाच।
विराटनगरं रम्यं गच्छमानो युधिष्ठिरः।
अस्तुवन्मनसा देवीं दुर्गां त्रिभुवनेश्वरीम् ।। 1 ।।
வைஶம்பாயன உவாச।
விராடனக³ரம்ʼ ரம்யம்ʼ க³ச்ச²மானோ யுதி⁴ஷ்டி²ர꞉:।
அஸ்துவன்மனஸா தே³வீம்ʼ து³ர்கா³ம்ʼ த்ரிபு⁴வனேஶ்வரீம் ॥ 1 ॥
vaiśaṃpāyana uvāca।
virāṭanagaraṃ ramyaṃ gacchamāno yudhiṣṭhiraḥ।
astuvanmanasā devīṃ durgāṃ tribhuvaneśvarīm ।। 1 ।।
பொருள் :
வைசம்பாயனர் {ஜனமேஜயனிடம்} சொன்னார்,
“யுதிஷ்டிரன், காண்பதற்கினிய விராட நகரத்திற்குச் செல்லும் வழியில் இருந்த போது, இந்த அண்டத்தின் உயர்ந்த தேவியுமான {பரமேஸ்வரியுமான} தெய்வீக துர்க்கையை {துர்க்கையம்மனை} மனதாரத் துதித்தான். 1
( ஸ்ரீ துர்கா தேவியை யுதிஷ்டிரர் துதிக்கப் போகிறார். இப்படிப்பட்ட துர்கா தேவியைத் துதிக்கிறார் என்பதாக ஆறு ச்லோகங்கள் அமைந்துள்ளன. அதன் பிறகே வாஸ்தவத்தில் ஸ்துதி ஆரம்பிக்கிறது. )
Meaning :
Vaisampayana said,
"And while Yudhishthira was on his way to the delightful city of Virata, he began to praise mentally the Divine Durga, the Supreme Goddess of the Universe. 1
No comments:
Post a Comment