Sri Varadaraja Stotram - Sloka 8 ( Final )
॥ श्री वरदराज स्तोत्रम् ॥
|| ஶ்ரீ வரத³ராஜ ஸ்தோத்ரம் ||
|| ŚRĪ VARADARĀJA STOTRAM ||
इमं स्तवं तु पापघ्नं पुरुषार्थप्रदायकम् ।
पठतां शृण्वतां भक्त्या सर्वसिद्धिर्भवेद्ध्रुवम् ॥ ८॥
इति श्रीनारदपुराणान्तर्गतं वरदराजस्तोत्रं सम्पूर्णम् ।
இமம் ஸ்தவம் து பாபக்⁴நம் புருஷார்த²ப்ரதா³யகம் ।
பட²தாம் ஶ்ருʼண்வதாம் ப⁴க்த்யா ஸர்வஸித்³தி⁴ர்ப⁴வேத்³த்⁴ருவம் ॥ 8॥
இதி ஶ்ரீநாரத³புராணாந்தர்க³தம் வரத³ராஜஸ்தோத்ரம் ஸம்பூர்ணம் ।
imaṃ stavaṃ tu pāpaghnaṃ puruṣārthapradāyakam ।
paṭhatāṃ śṛṇvatāṃ bhaktyā sarvasiddhirbhaveddhruvam ॥ 8॥
iti śrīnāradapurāṇāntargataṃ varadarājastotraṃ sampūrṇam ।
பொருள் :
பலன் –
இந்த ஸ்தோத்திரமானது பாவத்தைப் போக்கும்; தர்மம், அர்தம், காமம், மோக்ஷம் ( அறம், பொருள், இன்பம், வீடு ) இவைகளை நன்கு கொடுக்கும். இதை பக்தியுடன் படிப்பவர்களுக்கும், கேட்கிறவர்களுக்கும் எல்லா காரிய சித்திகளும் நிச்சயம் ஏற்படும். 8
இத்துடன் நாரத புராணத்தில் சொல்லப்பட்ட ஸ்ரீ வரதராஜ ஸ்தோத்திரம் நிறைவு பெறுகிறது.
Meaning :
Benefits –
This prayer destroys sins and gives Dharma, wealth and fulfills all desires,
If read or heard with devotion and would give all powers. 8
Thus ends Sri Varadaraja Stotram found in Narada Puranam.
No comments:
Post a Comment