Thursday, 8 August 2019

Sri Gurave Namah - Introduction

Sri Gurave Namah - Introduction

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர், நம்மைப் பெறாமல் பெற்று, ஞானாசானாக நல்லறிவு புகட்டி, இறைவனை அடையும் பாதையை நமக்குக் காட்டிக் கொடுத்து, நம் வாழ்வின் பயனை அடையச் செய்யும் சத்குருநாதனே ஆவார். குருவருள் இல்லையேல் திருவருள் கிடைப்பது கடினம்.

நமக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் அனைவரும் குரு ஸ்தானத்தில் வைத்து மதிக்கப்பட வேண்டியவர்கள்.   ஆனால் யாரொருவர் 'நாம் யார்?' என அறியும் ஞானப் பாதையின் கதவுகளை ஒருவருக்குத்  திறந்து வைக்கிறாரோ அவரே 'ஸத்குரு' என்னும் திருநாமத்தால் அறியப்படுபவர்.

'குரு' என்பவர், தந்தைக்குச் சமானமாகவும், குருவின் மனைவி, தாய்க்குச் சமமாகவும், குருவின் குழந்தைகள், சகோதர சகோதரியருக்குச் சமானமாகவும் மதிக்கப்படவேண்டியவர்கள் என்பது வேதவாக்கியம். அகக்கண்களைத் திறந்து வைத்து, அஞ்ஞான இருளில் மூழ்கியிருக்கும் உள்ளத்தில் ஞான ஒளியேற்றி, இகபர நலன்களனைத்தும் ஒருவருக்குக் கிடைக்க உதவுபவர் குருவே ஆவார்.

நம் இந்து தர்மத்தில், ஆசாரியர்களுக்கும், குருமார்களுக்கும் இருக்கும் சிறப்பு அளவிடமுடியாதது. குரு சிஷ்ய பரம்பரை, மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. பெரும்பாலான குடும்பங்களில்,  குலதெய்வம் போல் குருபீடமும் இருக்கிறது.  நம் சனாதன மதத்தின் நிலையான தூண்களான வேதங்கள், உபநிடதங்கள், புராணங்கள்,  தரிசனங்கள் யாவும், குருமுகமாகவே, வழிவழியாக உபதேசிக்கப்பட்டு, நம்மை அடைந்துள்ளன. பழங்காலத்தில், குருவின் இல்லத்திலேயே சிஷ்யர்கள் தங்கியிருந்து, குருவுக்கு பணிவிடைகள் செய்து, அவர்களிடமிருந்து கல்வி கற்பது வழக்கம்.

சொல்லில் அடங்கா மகிமை பொருந்திய குருவின் சிறப்புகள், அவரைப் பூஜிக்கும் முறை, சத்குருவை அடைந்தவர்  பெறும் நன்மைகள் என அனைத்தையும் தெளிவாக உரைக்கும் நூலே 'ஸ்ரீ குரு கீதை'. இது வியாச மகாமுனிவரால் இயற்றப்பட்டது. இது புராணங்களில் பெரியதான 'ஸ்காந்த புராணத்'தில், உத்தர காண்டத்தில், ஸ்ரீ உமாமகேஸ்வர சம்வாத(உரையாடல்) ரூபமாக அமைந்துள்ளது. 182 ஸ்லோகங்களைக் கொண்டதாக ஸ்ரீகுருகீதை அமைந்துள்ளது.

ஸ்ரீ குருகீதையை, ஸூத பௌராணிகர், சௌனகர் முதலான ரிஷிகளுக்கு, அவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், உபதேசித்தார். அவர்கள் மூலமாக, இந்த அரிய துதியானது உலகமெங்கும் பரவலாயிற்று.

'தினமும் காலையில், நம் ஆன்ம முன்னேற்றத்திற்காக, நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் சத்குருநாதரை, நம் சிரத்தில், வரத, அபய முத்திரைகளோடு கூடிய கரங்களை உடையவராக தியானிக்க வேண்டும். அவரையே எல்லா தேவர்களின் ஸ்வரூபமாகக் கருதி, மானசீகமாக நமஸ்கரிக்க வேண்டும். அவருடைய பாதாரவிந்தங்களில் இருந்து பெருகி ஓடும் தீர்த்தம், சதா சர்வகாலமும் நம் சிரத்தில் விழுந்து கொண்டு இருப்பது போலக் கருதி வணங்க வேண்டும். அந்த தீர்த்தமானது, நம் அகத்தையும் புறத்தையும் தூய்மைப்படுத்துவதாகப் பாவனை செய்ய வேண்டும். இதனால், உள்ளம் துலங்கி, மாசு மறுவற்ற ஸ்படிகம் போல் ஆகிறது' என்று குருகீதையின் த்யான ஸ்லோகம் கூறுகிறது.

இனி, ஸ்ரீகுருகீதையில், முதல் அத்யாயத்தில், " ஸ்ரீ  குரவே நம: " என்னும் பதத்துடன் முடிகின்ற  ச்லோகங்களின் தொகுப்பைப் (57 - 85) பார்க்கலாம்.


संसारवृक्षमारूढाः पतन्ति नरकार्णवे ।
यस्तानुद्धरते सर्वान् तस्मै श्रीगुरवे नमः ॥ ५७॥

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णुर्गुरुर्देवो महेश्वरः ।
गुरुरेव परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः ॥ ५८॥

अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया ।
चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ५९॥

अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरम् ।
तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६०॥

स्थावरं जङ्गमं व्याप्तं यत्किञ्चित्सचराचरम् ।
त्वंपदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६१॥

चिन्मयं व्यापितं सर्वं त्रैलोक्यं सचराचरम् ।
असित्वं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः ॥ ६२॥

निमिषन्निमिषार्ध्वाद्वा यद्वाक्यादै विमुच्यते ।
स्वात्मानं शिवमालोक्य तस्मै श्रीगुरवे नमः ॥ ६३॥

चैतन्यं शाश्वतं शांतं व्योमातीतं निरञ्जनम् ।
नादबिन्दुकलातीतं तस्मै श्रीगुरवे नमः ॥ ६४॥

निर्गुणं निर्मलं शान्तं जंगमं स्थिरमेव च ।
व्याप्तं येन जगत्सर्वं तस्मै श्रीगुरवे नमः ॥ ६५॥

स पिता स च मे माता स बन्धुः स च देवता ।
संसारमोहनाशाय तस्मै श्रीगुरवे नमः ॥ ६६॥

यत्सत्त्वेन जगत्सत्यं यत्प्रकाशेन भाति तत् ।
यदानन्देन नन्दन्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ६७॥

यस्मिन्स्थितमिदं सर्वं भाति यद्भानरूपतः ।
प्रियं पुत्रादि यत्प्रीत्या तस्मै श्रीगुरवे नमः ॥ ६८॥

येनेदं दर्शितं तत्त्वं चित्तचैत्यादिकं तथा ।
जाग्रत्स्वप्नसुषुप्त्यादि तस्मै श्रीगुरवे नमः ॥ ६९॥

यस्य ज्ञानमिदं विश्वं न दृश्यं भिन्नभेदतः ।
सदैकरूपरूपाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७०॥

यस्य ज्ञातं मतं तस्य मतं यस्य न वेद सः ।
अनन्यभावभावाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७१॥

यस्मै कारणरूपाय कार्यरूपेण भाति यत् ।
कार्यकारणरूपाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७२॥

नानारूपमिदं विश्वं न केनाप्यस्ति भिन्नता ।
कार्यकारणरूपाय तस्मै श्रीगुरवे नमः ॥ ७३॥

ज्ञानशक्तिसमारूढतत्त्वमालाविभूषणे ।
भुक्तिमुक्तिप्रदात्रे च तस्मै श्रीगुरवे नमः ॥ ७४॥

अनेकजन्मसम्प्राप्तकर्मबन्धविदाहिने ।
ज्ञानानिलप्रभावेन तस्मै श्रीगुरवे नमः ॥ ७५॥

शोषणं भवसिन्धोश्च दीपनं क्षरसम्पदाम् ।
गुरोः पादोदकं यस्य तस्मै श्रीगुरवे नमः ॥ ७६॥

न गुरोरधिकं तत्त्वं न गुरोरधिकं तपः ।
न गुरोरधिकं ज्ञानं तस्मै श्रीगुरवे नमः ॥ ७७॥

मन्नाथः श्रीजगन्नाथो मद्गुरुः श्रीजगद्गुरुः ।
ममात्मा सर्वभूतात्मा तस्मै श्रीगुरवे नमः ॥ ७८॥

गुरुरादिरनादिश्च गुरुः परमदैवतम् ।
गुरुमन्त्रसमो नास्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ७९॥

एक एव परो बन्धुर्विषमे समुपस्थिते ।
गुरुः सकलधर्मात्मा तस्मै श्रीगुरवे नमः ॥ ८०॥

गुरुमध्ये स्थितं विश्वं विश्वमध्ये स्थितो गुरुः ।
गुरुर्विश्वं न चान्योऽस्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ८१॥

भवारण्यप्रविष्टस्य दिङ्मोहभ्रान्तचेतसः ।
येन सन्दर्शितः पन्थाः तस्मै श्रीगुरवे नमः ॥ ८२॥

तापत्रयाग्नितप्तनामशान्तप्राणिनां भुवि ।
यस्य पादोदकं गङ्गा तस्मै श्रीगुरवे नमः ॥ ८३॥

अज्ञानेनाहिना गृहस्थाः प्राणिनस्तान‌् चिकित्सकः।
विद्यास्वरूपो भगवान् तस्मै श्रीगुरवे नमः॥ ८४ ॥

हेतवे जगतामेव संसारार्णवसेतवे ।
प्रभवे सर्वविद्यानां शम्भवे गुरवे नमः ॥  ८५ ॥

ஸம்ஸாரவ்ருʼக்ஷமாரூடா:⁴ பதந்தி நரகார்ணவே ।
யஸ்தாநுத்³த⁴ரதே ஸர்வாந் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 57॥

கு³ருர்ப்³ரஹ்மா கு³ருர்விஷ்ணுர்கு³ருர்தே³வோ மஹேஶ்வர: ।
கு³ருரேவ பரம் ப்³ரஹ்ம தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 58॥

அஜ்ஞாநதிமிராந்த⁴ஸ்ய ஜ்ஞாநாஞ்ஜநஶலாகயா ।
சக்ஷுருந்மீலிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 59॥

அக²ண்ட³மண்ட³லாகாரம் வ்யாப்தம் யேந சராசரம் ।
தத்பத³ம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 60॥

ஸ்தா²வரம் ஜங்க³மம் வ்யாப்தம் யத்கிஞ்சித்ஸசராசரம் ।
த்வம்பத³ம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 61॥

சிந்மயம் வ்யாபிதம் ஸர்வம் த்ரைலோக்யம் ஸசராசரம் ।
அஸித்வம் த³ர்ஶிதம் யேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 62॥

நிமிஷந்நிமிஷார்த்⁴வாத்³வா யத்³வாக்யாதை³ விமுச்யதே ।
ஸ்வாத்மாநம் ஶிவமாலோக்ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 63॥

சைதந்யம் ஶாஶ்வதம் ஶாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்ஜநம் ।
நாத³பி³ந்து³கலாதீதம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 64॥

நிர்கு³ணம் நிர்மலம் ஶாந்தம் ஜங்க³மம் ஸ்தி²ரமேவ ச ।
வ்யாப்தம் யேந ஜக³த்ஸர்வம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 65॥

ஸ பிதா ஸ ச மே மாதா ஸ ப³ந்து:⁴ ஸ ச தே³வதா ।
ஸம்ஸாரமோஹநாஶாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 66॥

யத்ஸத்த்வேந ஜக³த்ஸத்யம் யத்ப்ரகாஶேந பா⁴தி தத் ।
யதா³நந்தே³ந நந்த³ந்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 67॥

யஸ்மிந்ஸ்தி²தமித³ம் ஸர்வம் பா⁴தி யத்³பா⁴நரூபத: ।
ப்ரியம் புத்ராதி³ யத்ப்ரீத்யா தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 68॥

யேநேத³ம் த³ர்ஶிதம் தத்த்வம் சித்தசைத்யாதி³கம் ததா² ।
ஜாக்³ரத்ஸ்வப்நஸுஷுப்த்யாதி³ தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 69॥

யஸ்ய ஜ்ஞாநமித³ம் விஶ்வம் ந த்³ருʼஶ்யம் பி⁴ந்நபே⁴த³த: ।
ஸதை³கரூபரூபாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 70॥

யஸ்ய ஜ்ஞாதம் மதம் தஸ்ய மதம் யஸ்ய ந வேத³ ஸ: ।
அநந்யபா⁴வபா⁴வாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 71॥

யஸ்மை காரணரூபாய கார்யரூபேண பா⁴தி யத் ।
கார்யகாரணரூபாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 72॥

நாநாரூபமித³ம் விஶ்வம் ந கேநாப்யஸ்தி பி⁴ந்நதா ।
கார்யகாரணரூபாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 73॥

ஜ்ஞாநஶக்திஸமாரூட⁴தத்த்வமாலாவிபூ⁴ஷணே ।
பு⁴க்திமுக்திப்ரதா³த்ரே ச தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 74॥

அநேகஜந்மஸம்ப்ராப்தகர்மப³ந்த⁴விதா³ஹிநே ।
ஜ்ஞாநாநிலப்ரபா⁴வேந தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 75॥

ஶோஷணம் ப⁴வஸிந்தோ⁴ஶ்ச தீ³பநம் க்ஷரஸம்பதா³ம் ।
கு³ரோ: பாதோ³த³கம் யஸ்ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 76॥

ந கு³ரோரதி⁴கம் தத்த்வம் ந கு³ரோரதி⁴கம் தப: ।
ந கு³ரோரதி⁴கம் ஜ்ஞாநம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 77॥

மந்நாத:² ஶ்ரீஜக³ந்நாதோ² மத்³கு³ரு: ஶ்ரீஜக³த்³கு³ரு: ।
மமாத்மா ஸர்வபூ⁴தாத்மா தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 78॥

கு³ருராதி³ரநாதி³ஶ்ச கு³ரு: பரமதை³வதம் ।
கு³ருமந்த்ரஸமோ நாஸ்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 79॥

ஏக ஏவ பரோ ப³ந்து⁴ர்விஷமே ஸமுபஸ்தி²தே ।
கு³ரு: ஸகலத⁴ர்மாத்மா தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 80॥

கு³ருமத்⁴யே ஸ்தி²தம் விஶ்வம் விஶ்வமத்⁴யே ஸ்தி²தோ கு³ரு: ।
கு³ருர்விஶ்வம் ந சாந்யோঽஸ்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 81॥

ப⁴வாரண்யப்ரவிஷ்டஸ்ய தி³ங்மோஹப்⁴ராந்தசேதஸ: ।
யேந ஸந்த³ர்ஶித: பந்தா:² தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 82॥

தாபத்ரயாக்³நிதப்தநாமஶாந்தப்ராணிநாம் பு⁴வி ।
யஸ்ய பாதோ³த³கம் க³ங்கா³ தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 83॥

அஜ்ஞானேனாஹினா க்³ருʼஹஸ்தா²꞉ ப்ராணினஸ்தான் சிகித்ஸக꞉।
வித்³யாஸ்வரூபோ ப⁴க³வான் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉॥ 84 ॥

ஹேதவே ஜக³தாமேவ ஸம்ஸாரார்ணவஸேதவே ।
ப்ரப⁴வே ஸர்வவித்³யாநாம் ஶம்ப⁴வே கு³ரவே நம: ॥ 85॥

saṃsāravṛkṣamārūḍhāḥ patanti narakārṇave ।
yastānuddharate sarvān tasmai śrīgurave namaḥ ॥ 57॥

gururbrahmā gururviṣṇurgururdevo maheśvaraḥ ।
gurureva paraṃ brahma tasmai śrīgurave namaḥ ॥ 58॥

ajñānatimirāndhasya jñānāñjanaśalākayā ।
cakṣurunmīlitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 59॥

akhaṇḍamaṇḍalākāraṃ vyāptaṃ yena carācaram ।
tatpadaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 60॥

sthāvaraṃ jaṅgamaṃ vyāptaṃ yatkiñcitsacarācaram ।
tvaṃpadaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 61॥

cinmayaṃ vyāpitaṃ sarvaṃ trailokyaṃ sacarācaram ।
asitvaṃ darśitaṃ yena tasmai śrīgurave namaḥ ॥ 62॥

nimiṣannimiṣārdhvādvā yadvākyādai vimucyate ।
svātmānaṃ śivamālokya tasmai śrīgurave namaḥ ॥ 63॥

caitanyaṃ śāśvataṃ śāṃtaṃ vyomātītaṃ nirañjanam ।
nādabindukalātītaṃ tasmai śrīgurave namaḥ ॥ 64॥

nirguṇaṃ nirmalaṃ śāntaṃ jaṃgamaṃ sthirameva ca ।
vyāptaṃ yena jagatsarvaṃ tasmai śrīgurave namaḥ ॥ 65॥

sa pitā sa ca me mātā sa bandhuḥ sa ca devatā ।
saṃsāramohanāśāya tasmai śrīgurave namaḥ ॥ 66॥

yatsattvena jagatsatyaṃ yatprakāśena bhāti tat ।
yadānandena nandanti tasmai śrīgurave namaḥ ॥ 67॥

yasminsthitamidaṃ sarvaṃ bhāti yadbhānarūpataḥ ।
priyaṃ putrādi yatprītyā tasmai śrīgurave namaḥ ॥ 68॥

yenedaṃ darśitaṃ tattvaṃ cittacaityādikaṃ tathā ।
jāgratsvapnasuṣuptyādi tasmai śrīgurave namaḥ ॥ 69॥

yasya jñānamidaṃ viśvaṃ na dṛśyaṃ bhinnabhedataḥ ।
sadaikarūparūpāya tasmai śrīgurave namaḥ ॥ 70॥

yasya jñātaṃ mataṃ tasya mataṃ yasya na veda saḥ ।
ananyabhāvabhāvāya tasmai śrīgurave namaḥ ॥ 71॥

yasmai kāraṇarūpāya kāryarūpeṇa bhāti yat ।
kāryakāraṇarūpāya tasmai śrīgurave namaḥ ॥ 72॥

nānārūpamidaṃ viśvaṃ na kenāpyasti bhinnatā ।
kāryakāraṇarūpāya tasmai śrīgurave namaḥ ॥ 73॥

jñānaśaktisamārūḍhatattvamālāvibhūṣaṇe ।
bhuktimuktipradātre ca tasmai śrīgurave namaḥ ॥ 74॥

anekajanmasamprāptakarmabandhavidāhine ।
jñānānilaprabhāvena tasmai śrīgurave namaḥ ॥ 75॥

śoṣaṇaṃ bhavasindhośca dīpanaṃ kṣarasampadām ।
guroḥ pādodakaṃ yasya tasmai śrīgurave namaḥ ॥ 76॥

na guroradhikaṃ tattvaṃ na guroradhikaṃ tapaḥ ।
na guroradhikaṃ jñānaṃ tasmai śrīgurave namaḥ ॥ 77॥

mannāthaḥ śrījagannātho madguruḥ śrījagadguruḥ ।
mamātmā sarvabhūtātmā tasmai śrīgurave namaḥ ॥ 78॥

gururādiranādiśca guruḥ paramadaivatam ।
gurumantrasamo nāsti tasmai śrīgurave namaḥ ॥ 79॥

eka eva paro bandhurviṣame samupasthite ।
guruḥ sakaladharmātmā tasmai śrīgurave namaḥ ॥ 80॥

gurumadhye sthitaṃ viśvaṃ viśvamadhye sthito guruḥ ।
gururviśvaṃ na cānyo'sti tasmai śrīgurave namaḥ ॥ 81॥

bhavāraṇyapraviṣṭasya diṅmohabhrāntacetasaḥ ।
yena sandarśitaḥ panthāḥ tasmai śrīgurave namaḥ ॥ 82॥

tāpatrayāgnitaptanāmaśāntaprāṇināṃ bhuvi ।
yasya pādodakaṃ gaṅgā tasmai śrīgurave namaḥ ॥ 83॥

ajñānenāhinā gṛhasthāḥ prāṇinastāna‌ cikitsakaḥ।
vidyāsvarūpo bhagavān tasmai śrīgurave namaḥ॥ 84 ॥

hetave jagatāmeva saṃsārārṇavasetave ।
prabhave sarvavidyānāṃ śambhave gurave namaḥ ॥  85 ॥

No comments:

Post a Comment