Sri Durga Stuti by Yudhistirar - Sloka 2
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
यशोदागर्भसंभूतां नारायणवरप्रियाम् ।
नन्दगोपकुले जातां मङ्गल्यां कुलवर्धनीम् ।। 2 ।।
யஶோதா³க³ர்ப⁴ஸம்பூ⁴தாம்ʼ நாராயணவரப்ரியாம் ।
நந்த³கோ³பகுலே ஜாதாம்ʼ மங்க³ல்யாம்ʼ குலவர்த⁴னீம் ॥ 2 ॥
yaśodāgarbhasaṃbhūtāṃ nārāyaṇavarapriyām ।
nandagopakule jātāṃ maṅgalyāṃ kulavardhanīm ।। 2 ।।
பொருள் :
யசோதையின் கருவறையில் பிறந்தவளும்; நாராயணனால் தனக்கு அளிக்கப்பட்ட வரங்களை ஏற்று, இடையர் நந்தரின் {நந்தகோபரின்} குலத்தில் உதித்தவளும்; செழிப்பையும், (வழிபடுபவர்) குடும்பத்தையும் (குடும்பப் புகழையும்) மேம்படுத்துபவளும்; 2
Meaning :
( Goddess Durga who ) born on the womb of Yasoda, and fond of the boons bestowed on her by Narayana, sprung from the race of cowherd Nanda, and the giver of prosperity, the enhancer (of the glory) of (the worshipper's) family, 2
No comments:
Post a Comment