ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 11
यत्सत्त्वेन जगत्सत्यं यत्प्रकाशेन भात्येतत् ।
यदानन्देन नन्दन्ति तस्मै श्रीगुरवे नमः ॥ ६७॥
யத்ஸத்த்வேந ஜக³த்ஸத்யம் யத்ப்ரகாஶேந பா⁴த்யேதத் ।
யதா³நந்தே³ந நந்த³ந்தி தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 67॥
yatsattvena jagatsatyaṃ yatprakāśena bhātyetat ।
yadānandena nandanti tasmai śrīgurave namaḥ ॥ 67॥
यत्-सत्त्वेन - யத்-ஸத்த்வேன - எதன் இருப்பினால்,
जगत् सत्यं - ஜக³த் ஸத்யம்ʼ - ஜகத் (உலகம்) உளதாகின்றதோ,
यत्-प्रकाशेन - யத்-ப்ரகாஶேன - எதன் விளக்கத்தால்,
भाति एतत् - பா⁴தி ஏதத் - இது விளங்குகின்றதோ,
यत्-आनन्देन - யத்-ஆனந்தே³ன - எதன் ஆனந்தத்தால்,
नन्दन्ति - நந்த³ந்தி - எல்லாம் ஆனந்திக்கின்றனவோ,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
11. எதன் இருப்பினால் ஜகத் (உலகம்) உளதாகின்றதோ, எதன் விளக்கத்தால் இது விளங்குகின்றதோ, எதன் ஆனந்தத்தால் எல்லாம் ஆனந்திக்கின்றனவோ, அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 67
No comments:
Post a Comment