Sri Durga Stuti by Yudhistirar - Sloka 10
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
कृष्णच्छविसमा कृष्णा संकर्षणसमानना ।
बिभ्रती विपुलौ बाहु शक्रध्वजसमुच्छ्रयौ ।। 10 ।।
க்ருʼஷ்ணச்ச²விஸமா க்ருʼஷ்ணா ஸங்கர்ஷணஸமானநா ।
பி³ப்⁴ரதீ விபுலௌ பா³ஹு ஶக்ரத்⁴வஜஸமுச்ச்²ரயௌ ॥ 10 ॥
kṛṣṇacchavisamā kṛṣṇā saṃkarṣaṇasamānanā ।
bibhratī vipulau bāhu śakradhvajasamucchrayau ।। 10 ।।
பொருள் :
கருமேகங்களைப் போன்ற கரிய முகத்துடன் சங்கர்ஷணரைப் போல அழகாக இருப்பவள் நீயே. இந்திரனுக்கு மதிப்பளிக்கும் வகையில் எழுப்பப்படும் கொடிமரங்களைப் {இந்திரத்வஜத்தைப்} போன்ற நீண்ட இரு கரங்களைக் கொண்டவள் நீயே. 10
Meaning :
( Salutations to you who ) Sable as the black clouds, thy face is beautiful as that of Sankarshana. Thou bearest two large arms long as a couple of poles raised in honour of Indra. 10
No comments:
Post a Comment