Sri Durga Stuti by Yudhistirar - Sloka 11
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
पात्री च पङ्कजी घण्टी स्त्री विशुद्धा च या भुवि ।
पाशं धनुर्महाचक्रं विविधान्यायुधानि च ।। 11 ।।
பாத்ரீ ச பங்கஜீ க⁴ண்டீ ஸ்த்ரீ விஶுத்³தா⁴ ச யா பு⁴வி ।
பாஶம்ʼ த⁴னுர்மஹாசக்ரம்ʼ விவிதா⁴ன்யாயுதா⁴னி ச ॥ 11 ॥
pātrī ca paṅñkajī ghaṇṭī strī viśuddhā ca yā bhuvi ।
pāśaṃ dhanurmahācakraṃ vividhānyāyudhāni ca ।। 11 ।।
பொருள் :
பாத்திரம், தாமரை மலர், மணி, சுருக்குக் கயிறு {பாசம்}, வில், பெரும் சக்கரம் மற்றும் பல்வேறு பிற ஆயுதங்களையும் உனது மற்ற (ஆறு) கரங்களில் கொண்டவள் நீயே. இந்த அண்டத்தில் பரிசுத்தமான பண்பை அடைந்த ஒரே பெண் {பரிசுத்த ஸ்த்ரீ} நீயே! சிறந்த குண்டலங்களால் அருளப்பட்ட அழகிய காதுகள் கொண்டவள் நீயே. 11
Meaning :
In thy (six) other arms thou bearest a vessel, a lotus, a bell, a noose, a bow, a large discus, and various other weapons. Thou art the only female in the universe that possesses! the attribute of purity. Thou art decked with a pair of well-made ears graced with excellent rings. 11
No comments:
Post a Comment