Sri Durga Stuti by Yudhistirar - Sloka 20
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
प्रणमन्ति च ये त्वां हि प्रभाते तु नरा भुवि ।
न तेषां दुर्लभं किंचित्पुत्रतो धनतोपि वा ।। 20 ।।
ப்ரணமந்தி ச யே த்வாம்ʼ ஹி ப்ரபா⁴தே து நரா பு⁴வி ।
ந தேஷாம்ʼ து³ர்லப⁴ம்ʼ கிஞ்சித்புத்ரதோ த⁴னதோபி வா ॥ 20 ॥
praṇamanti ca ye tvāṃ hi prabhāte tu narā bhuvi ।
na teṣāṃ durlabhaṃ kiṃcitputrato dhanatopi vā ।। 20 ।।
பொருள் :
பூமியில் நாள் உதிக்கும்போது {அதிகாலையில்} உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகள் அல்லது செல்வம் நிமித்தமாக அடைய முடியாதது எதுவுமில்லை. {துயர் களையும் பொருட்டு உன்னை நினைப்பவர்களுக்கும், விடியற்காலையில் உன்னை வணங்குபவர்களுக்கும், வாரிசுகளும் செல்வமும் கிடைப்பது அரிதன்று}. 20
Meaning :
By them that call upon thee for the relief of their burdens at daybreak on Earth, there is nothing that cannot be attained in respect either of offspring or wealth. 20
No comments:
Post a Comment