Sri Durga Stuti by Yudhistirar - Sloka 19
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
कृतानुयात्रा भूतैस्त्वं वरदा कामचारिणी।
भारावतारे ये च त्वां संस्मरिष्यन्ति मानवाः ।। 19 ।।
க்ருʼதானுயாத்ரா பூ⁴தைஸ்த்வம்ʼ வரதா³ காமசாரிணீ।
பா⁴ராவதாரே யே ச த்வாம்ʼ ஸம்ʼஸ்மரிஷ்யந்தி மானவா꞉: ॥ 19 ॥
kṛtānuyātrā bhūtaistvaṃ varadā kāmacāriṇī।
bhārāvatāre ye ca tvāṃ saṃsmariṣyanti mānavāḥ ।। 19 ।।
பொருள் :
விரும்பிய இடம் செல்லும் திறன் கொண்டு, வழிபாட்டினருக்கு வரங்கள் அளிப்பவளான உனது பயணங்களில், பிரம்மனும் பிற தேவர்களும் எப்போதும் உன்னைத் தொடர்ந்து வருகிறார்கள். பாரங்களை அகற்றுபவள் என உன்னை அழைப்பவர்களுக்கும், (வாரிசுகள் அல்லது செல்வம் நிமித்தமாக அடைய முடியாதது எதுவுமில்லை.) 19
Meaning :
Capable of going everywhere at will, and bestowing boons on thy devotees, thou art ever followed in thy journeys by Brahma and the other gods. By them that call upon thee for the relief of their burdens, there is nothing that cannot be attained in respect either of offspring or wealth. 19
No comments:
Post a Comment