Sri Durga Stuti by Yudhistirar - Sloka 17
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
जया त्वं विजया चैव संग्रामे च जयप्रदा।
ममापि विजयं देहि वरदा त्वं च सांप्रतम् ।। 17 ।।
ஜயா த்வம்ʼ விஜயா சைவ ஸங்க்³ராமே ச ஜயப்ரதா³।
மமாபி விஜயம்ʼ தே³ஹி வரதா³ த்வம்ʼ ச ஸாம்ப்ரதம் ॥ 17 ॥
jayā tvaṃ vijayā caiva saṃgrāme ca jayapradā।
mamāpi vijayaṃ dehi varadā tvaṃ ca sāṃpratam ।। 17 ।।
பொருள் :
ஜெயமும், விஜயமும் நீயே. போர்க்களத்தில் வெற்றியை அளிப்பவள் நீயே. ஓ! தேவி, எனக்கு வெற்றியைக் {ஜெயத்தைக்} கொடுப்பாயாக. துயரமிக்க இந்த நேரத்தில் எனக்கு வரங்களையும் {விஜயத்தையும்} கொடுப்பாயாக. 17
Meaning :
Thou art Jaya and Vijaya, and it is thou that givest victory in battle. Grant me victory, O Goddess, and give me boons also at this hour of distress. . 17
No comments:
Post a Comment