ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 8
चैतन्यं शाश्वतं शांतं व्योमातीतं निरञ्जनम् ।
नादबिन्दुकलातीतं तस्मै श्रीगुरवे नमः ॥ ६४॥
சைதந்யம் ஶாஶ்வதம் ஶாந்தம் வ்யோமாதீதம் நிரஞ்ஜநம் ।
நாத³பி³ந்து³கலாதீதம் தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 64॥
caitanyaṃ śāśvataṃ śāṃtaṃ vyomātītaṃ nirañjanam ।
nādabindukalātītaṃ tasmai śrīgurave namaḥ ॥ 64॥
चैतन्यं - சைதன்யம்ʼ - உயிர்ப்பொருளாயும்,
शाश्वतं - ஶாஶ்வதம்ʼ - அழிவற்றதாயும்,
शांतं - ஶாந்தம்ʼ - அமைதியாயும்,
व्योम-अतीतं - வ்யோம-அதீதம்ʼ - ஆகாயத்திற்கும் அப்பாற்பட்டதாயும்,
निरञ्जनं - நிரஞ்ஜனம்ʼ - மாசற்றதாயும்,
नाद-बिन्दु-कला-अतीतं - நாத³-பி³ந்து³-கலா-அதீதம்ʼ - நாதம், பிந்து, கலை ஆகியவற்றைக் கடந்து நிற்பதாயும் உள்ள,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
8. சைதன்யமாயும் (உயிர்ப்பொருளாயும்) , சாசுவதமாயும் ( அழிவற்றதாயும் ), சாந்தமாயும் (அமைதியாயும்), ஆகாயத்திற்கும் அப்பாற்பட்டதாயும், மாசற்றதாயும்; நாதம், பிந்து, கலை ஆகியவற்றைக் கடந்து நிற்பதாயுமுள்ள அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 64
No comments:
Post a Comment