Sri Durga Stuti by Yudhistirar - Sloka 18
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
विन्ध्ये चैव नगश्रेष्ठे तव स्थानं हि शाश्वतम्।
कालि कालि महाकालि शीधुमांसपशुप्रिये ।। 18 ।।
விந்த்⁴யே சைவ நக³ஶ்ரேஷ்டே² தவ ஸ்தா²னம்ʼ ஹி ஶாஶ்வதம்।
காலி காலி மஹாகாலி ஶீது⁴மாம்ʼஸபஶுப்ரியே ॥ 18 ॥
vindhye caiva nagaśreṣṭhe tava sthānaṃ hi śāśvatam।
kāli kāli mahākāli śīdhumāṃsapaśupriye ।। 18 ।।
பொருள் :
மலைகளில் முதன்மையான விந்தியமே உனது நித்திய வசிப்பிடமாகும். ஓ! காளி, ஓ காளி, மது, ஊண் {இறைச்சி}, {ஆடு, கோழி முதலிய} விலங்கு பலிகள் ஆகியவற்றில் மகிழும் பெரும் காளி {மஹாகாளி} நீயே. 18
Meaning :
Thy eternal abode is on Vindhya--that foremost of mountains. O Kali, O Kali, thou art the great Kali, ever fond of wine and meat and animal sacrifice. 18
No comments:
Post a Comment