Sri Durga Stuti by Yudhistirar - Sloka 16
॥ श्री दुर्गा स्तुतिः ॥
|| ஶ்ரீ து³ர்கா³ ஸ்துதி꞉: ||
|| ŚRĪ DURGĀ STUTIḤ ||
त्रैलोक्यरक्षणार्थाय महिषासुरनाशिनि ।
प्रसन्ना मे सुरश्रेष्ठे दयां कुरु शिवा भव ।। 16 ।।
த்ரைலோக்யரக்ஷணார்தா²ய மஹிஷாஸுரனாஶினி ।
ப்ரஸன்னா மே ஸுரஶ்ரேஷ்டே² த³யாம்ʼ குரு ஶிவா ப⁴வ ॥ 16 ॥
trailokyarakṣaṇārthāya mahiṣāsuranāśini ।
prasannā me suraśreṣṭhe dayāṃ kuru śivā bhava ।। 16 ।।
பொருள் :
ஓ! மஹிஷாசுரனைக் [1] கொன்றவளே, மூவுலகங்களின் பாதுகாப்புக்காகத் தேவர்களால் வழிபடப்பட்டுத் துதிக்கபடுபவள் நீயே. ஓ! அனைத்து தெய்வங்களிலும் முதன்மையானவளே, எனக்கு உனது அருளைத் தருவாயாக, என்னிடம் கருணை காட்டுவாயாக, நான் பெறும் மங்கலங்கள் அனைத்துக்கும் நீயே ஊற்றுக்கண்ணாவாயாக. 16
Meaning :
O thou that hast slain the Mahishasura, that thou art praised and worshipped by the gods for the protection of the three worlds. O thou foremost of all deities, extend to me thy grace, show me thy mercy, and be thou the source of blessings to me. 16
No comments:
Post a Comment