Obeisance to Shri Hanuman - 6 ( Final )
॥ श्री हनुमत् नमस्कारः ॥
॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥
॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥
यत्र यत्र रघुनाथ-कीर्तनं
तत्र तत्र कृत-मस्तकाञ्जलिम् ।
बाष्प-वारि-परिपूर्ण-लोचनं
मारुतिं नमत राक्षसान्तकम् ॥ ६॥
யத்ர யத்ர ரகு⁴நாத²-கீர்தனம்ʼ
தத்ர தத்ர க்ருʼத-மஸ்தகாஞ்ஜலிம் |
பா³ஷ்ப-வாரி-பரிபூர்ண-லோசனம்ʼ
மாருதிம்ʼ நமத ராக்ஷஸாந்தகம் || 6||
yatra yatra raghunātha-kīrtanaṃ
tatra tatra kṛta-mastakāñjalim ।
bāṣpa-vāri-paripūrṇa-locanaṃ
mārutiṃ namata rākṣasāntakam ॥ 6॥
பிரதி பத அர்த்தம் :
यत्र यत्र - யத்ர யத்ர - எங்கெங்கே ,
रघुनाथ-कीर्तनं - ரகு⁴நாத²-கீர்தனம்ʼ - ஸ்ரீராகவன் ஸ்துதியோ,
तत्र तत्र - தத்ர தத்ர - அங்கங்கே,
कृत-मस्तक अञ्जलिम् - க்ருʼத-மஸ்தக அஞ்ஜலிம் - தலைமேல் கைகூப்பி வணங்கியநிலையில் இருப்பவரும்,
बाष्प-वारि-परिपूर्ण-लोचनं - பா³ஷ்ப-வாரி-பரிபூர்ண-லோசனம்ʼ - ஆனந்தக் கண்ணீரால் நிறைந்த கண்களையுடையவரும்,
राक्षस अन्तकम् - ராக்ஷஸ அந்தகம் - அரக்கருக்குக் காலனுமான,
मारुतिं - மாருதிம்ʼ - வாயுபுத்திரரை,
नमत - நமத - வணங்குங்கள்.
பொருள் :
எங்கெங்கு பரமபுருஷனான ஸ்ரீராகவனுடைய ஸ்தோத்ரம் நடக்கின்றதோ, அங்கங்கு ஆனந்தக் கண்ணீர் நிறைந்த கண்களையுடையவராய் சிரஸில் கைகூப்பிப் பணிகின்றவரும், இராக்ஷஸருக்கு அந்தகனாயும் இருக்கின்ற வாயுகுமாரரை ( ஹநுமானை ) வணங்குங்கள். 6
Meaning :
Bow to Hanuman, the slayer of the demons, who is present with folded hands raised to his head, his eyes brimming with tears of joy, whenever the name of Shri Rama is uttered with devotion. 6
No comments:
Post a Comment