ŚRĪ GURAVE NAMAḤ - Sloka 10
स पिता स च मे माता स बन्धुः स च देवता ।
संसारमोहनाशाय तस्मै श्रीगुरवे नमः ॥ ६६॥
ஸ பிதா ஸ ச மே மாதா ஸ ப³ந்து:⁴ ஸ ச தே³வதா ।
ஸம்ஸாரமோஹநாஶாய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம: ॥ 66॥
sa pitā sa ca me mātā sa bandhuḥ sa ca devatā ।
saṃsāramohanāśāya tasmai śrīgurave namaḥ ॥ 66॥
स पिता - ஸ பிதா - பிதா அவர்,
स च मे माता - ஸ ச மே மாதா - என் மாதா அவர்,
स बन्धुः - ஸ ப³ந்து:⁴ - பந்து (உறவினர்) அவர்,स च देवता - ஸ ச தே³வதா - தெய்வமும் அவரே,
संसार-मोह-नाशाय - ஸம்ஸார-மோஹ-நாஶாய - ஸம்ஸார மோஹத்தினைக் கெடுக்கும்,
तस्मै श्रीगुरवे नमः - தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉: - அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ).
பொருள் :
10. பிதா அவர்; என் மாதா அவர்; பந்து அவர்; தெய்வமும் அவரே; ஸம்ஸார மோஹத்தினைக் கெடுக்கும் அந்த ( அத்தகைய ) ஸ்ரீ குருவிற்கு நமஸ்காரம் ( வணக்கம் ). 66
பாடபேதம் :-
त्वं पिता त्वं च मे माता त्वं बन्धुस्त्वं च देवता ।
संसारभीतिभङ्गाय तस्मै श्रीगुरवे नमः ॥
த்வம்ʼ பிதா த்வம்ʼ ச மே மாதா த்வம்ʼ ப³ந்து⁴ஸ்த்வம்ʼ ச தே³வதா ।
ஸம்ʼஸாரபீ⁴திப⁴ங்கா³ய தஸ்மை ஶ்ரீகு³ரவே நம꞉ ॥
பொருள் :
நீரே என் தந்தை, நீரே என் தாய், நீரே உறவு, நீரே தெய்வம், பிறவியின் பயத்தைப் போக்கும் அப்படிப்பட்ட குருவாகிய உமக்கு நமஸ்காரம்.
No comments:
Post a Comment