Obeisance to Shri Hanuman - 4
॥ श्री हनुमत् नमस्कारः ॥
॥ ஶ்ரீ ஹனுமத் நமஸ்கார: ॥
॥ ŚRĪ HANUMAT NAMASKĀRAḤ ॥
मनोजवं मारुत-तुल्य-वेगं
जितेन्द्रियं बुद्धिमतां वरिष्ठम् ।
वातात्मजं वानर-यूथ-मुख्यं
श्रीराम-दूतं शिरसा नमामि ॥ ४॥
மனோஜவம்ʼ மாருத-துல்ய-வேக³ம்ʼ
ஜிதேந்த்³ரியம்ʼ பு³த்³தி⁴மதாம்ʼ வரிஷ்ட²ம் |
வாதாத்மஜம்ʼ வானர-யூத²-முக்²யம்ʼ
ஶ்ரீராம-தூ³தம்ʼ ஶிரஸா நமாமி || 4||
manojavaṃ māruta-tulya-vegaṃ
jitendriyaṃ buddhimatāṃ variṣṭham ।
vātātmajaṃ vānara-yūtha-mukhyaṃ
śrīrāma-dūtaṃ śirasā namāmi ॥ 4॥
பிரதி பத அர்த்தம் :
मनोजवं - மனோஜவம்ʼ - மனதின் வேகம் போன்ற வேகமுடையவரும்,
मारुत-तुल्य-वेगं - மாருத-துல்ய-வேக³ம்ʼ - வாயுவுக்கு நிகரான வேகமுடையவரும்,
जितेन्द्रियं - ஜிதேந்த்³ரியம்ʼ - ஜயிக்கப்பட்ட இந்த்ரியங்களை உடையவரும்,
बुद्धिमतां - பு³த்³தி⁴மதாம்ʼ - மதியுடையோருக்குள்
वरिष्ठम् - வரிஷ்ட²ம் - சிறந்தவரும்,
वातात्मजं - வாதாத்மஜம்ʼ - வாயு புத்திரரும்,
वानर-यूथ-मुख्यं - வானர-யூத²-முக்²யம்ʼ - வாநரத் தலைவருக்குள் முக்யரும்,
श्रीराम-दूतं - ஶ்ரீராம-தூ³தம்ʼ - ஸ்ரீ ராகவதூதருமான ( ஹநுமானை ),
शिरसा - ஶிரஸா - தலையால் ,
नमामि - நமாமி - வணங்குகிறேன்.
பொருள் :
மனதின் வேகம் போன்ற வேகமுடையவரும், வாயுவுக்கு நிகரான வேகமுடையவரும், ஜயிக்கப்பட்ட இந்த்ரியங்களை உடையவரும், மதியுடையோருக்குள் சிறந்தவரும், வாயு புத்திரரும், வாநரத் தலைவருக்குள் முக்யரும், ஸ்ரீ ராகவதூதருமான ( ஹநுமானை ) தலையால் வணங்குகிறேன். 4
Meaning :
I bow with bent head to him who is quick of mind, fast as the wind, the conqueror of the sense organs, the best among the wise, the son of Vayu, chief of the monkey hordes, and the messenger of Shri Rama. 4
No comments:
Post a Comment